வேப்பம்பூக்களுக்காகக் காத்திருக்குமொருத்தி

    மழையுமற்ற கோடையுமற்ற மயானப் பொழுது இலைகளை உதிர்த்துப் பரிகசிக்கிறது வேனிற்காலத்தைப் பின்னிக் கிடக்குமொரு மலட்டு வேப்ப மரத்திடம்   நீவியழித்திடவியலா நினைவுச் சுருக்கங்கள் படர்ந்திருக்கும் நீயொரு மண்பொம்மை   உனது கண் பூச்சி செவி நத்தை கொல்லை வேலியொட்டிப்…

கற்றல்

  கடல் பேசிக் கொண்டே இருக்கும்.   கேட்டுக் கொண்டே இருப்பேன்.   ஒவ்வொரு கணமும் அலை அலையாய் முடியாத கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருக்கும்.   கடல் விரிவினும் மிக்கதோர் உண்மையைக் கற்றுக் கொள்ள கடல் கேட்கும் கேள்விகளா?  …

நீங்களும்- நானும்

                              _ முடவன் குட்டி   என்னைப் பற்றி இந்த விதமாகவா நினைக்கிறீர்கள்......? அதிர்ந்தேன்.   உங்களின் அபிப்பிராயம் தவறு        -முணுமுணுத்தேன். எப்படி உருவானது என்னைப் பற்றிய இந்த அபிப்பிராயம்-உங்களிடம்....? எப்போதோ... எதனாலோ.... சாதாரணமாக வழுக்கி விழுந்த எனது சொல் ஒன்றினாலா...?…

தாகூரின் கீதப் பாமாலை – 82 ஆத்மாவின் அமுதம் .. !

    மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.     எனது ஆத்மாவுக்குள் இருப்பது  இன்னமுதம் !  உனக்கது வேண்டுமா சொல்  ? அந்தோ ! அறிகுறி எதுவும் அதற்குத் தெரியா திருக்கலாம்  உன்னிடம்…

வால்ட் விட்மன் வசனக் கவிதை -41 என்னைப் பற்றிய பாடல் – 34

(Song of Myself) மதி மயக்கம் அடைகிறேன்.. !    (1819-1892) (புல்லின் இலைகள் -1)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா      ஒரு சிறிது கூட நான் பண்படுத்தப் பட்டவன் இல்லை. என்னை…

வால்ட் விட்மன் வசனக் கவிதை -41 என்னைப் பற்றிய பாடல் – 34 (Song of Myself) கடந்த காலம், நிகழ் காலம்.. !

     (1819-1892) (புல்லின் இலைகள் -1)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா     கடந்த காலம், நிகழ் காலம் இரண்டையும் வெறுமை ஆக்கினேன், ஊற்றி நிரப்பவும் செய்தேன். புறப்படு நீ அடுத்து வருமென்…

துகில்

    வசந்தத்தின் மகிழ்ச்சியான அழைப்பை ஏற்காது நான் வாயிலில் நிற்கிறேன் சிநேகிதிகளின் கணவன்களுடன் எப்படி பழக வேண்டும் என கற்றுக் கொண்டிருக்கிறேன் எந்தப் பிரச்சனையில் தலையிடுவது எந்த சிக்கல்களில் விலகி இருப்பது என்று நானே முடிவு செய்கிறேன் குழந்தைகளின் படிப்பைப்…

ஆமென்

    விலகுங்கள் எல்லோராலும் ஏமாற்றப்பட்டவன் வந்து கொண்டிருக்கிறான் அவனுக்கு எது பொய் எது மெய்யென்று தெரியாது ரகசியங்களை சுமந்து கொண்டு திரிபவர்கள் அவன் பக்கம் திரும்பிப் பார்ப்பதில்லை அர்த்தமிழந்த வாழ்க்கையின் பக்கங்களை நிரப்பிக் கொண்டிருக்கிறான் மின்மினி வெளிச்சமாவது தேவை அவன்…

ஞாநீ

    மீட்பரின் பாதங்களைக் கழுவிக் கொண்டிருக்கிறேன் மெசியா தான் இவர் என்று நம்பிக் கொண்டிருக்கிறேன் அவருக்கு பயந்து ஓய்வு நாளில் ஒன்றும் செய்வதில்லை நியாத்தீர்ப்பில் மீண்டும் சந்திக்க வேண்டியிருக்கும் அவரை இந்த விதை அழியப் போகிறது என்று முன்பே அவர்…

தாகூரின் கீதப் பாமாலை – 81 காதலர் பிரிவுத் துயர் .. !

    மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.     கடுந்தவசிகள் கடிய நோன்பினைக் கடைப் பிடிப்பார் ! அதுபோல் காதற் துயரில் முறிந்து போய் நிரந்தரப் பிரிவில் இறங்க  முனைந்து விட்டீர். புறக்கணித்து…