தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

பொறுமையின் வளைகொம்பு

பொறுமைக் கொம்பின் நுனிவரையேறி வளைத்துப் பிடித்து வைத்திருக்கிறேன் விட்டுவிடுவேனோ என்ற பெரும் பயத்தில் மனது துடிக்கிறது படபடத்து விட்டுவிட்டேனென்றால் வளைந்த கொம்பு முழு வீரியத்துடன் எம்பி நிமிரும் அதன் தாக்கம் சாமன்யமாய் இருக்காது.. விடக்…

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 64 ஆதாமின் பிள்ளைகள் – 3

   (Children of Adam)   உலகம் சுற்றித் தேடினேன்   (Facing West from California Shores) (1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா       காலிஃபோர்னியா…

பிழைப்பு

  இங்கேயே இருந்துவிடவா எனக் கேட்கிறேன் குலதெய்வம் கோயில் விபூதியை நெற்றியில் இட்டு ஊதுகிறாய் வயிற்றுப் பிழைப்புக்காக வீட்டைப் பிரிகிறேன் அவள் கழுத்தில் தொங்கும் மஞ்சள் கயிறு எனது இயலாமையின் வெளிப்பாடு பஞ்சத்தில் அடிபட்டது…

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 62 ஆதாமின் பிள்ளைகள் – 3

   (Children of Adam) குடிப்பிறப்புத் தருணங்கள் (Native Moments) (1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா            மோக வயப்பட்டுக் காதல் வலிச் சோகத்தில் மூழ்குபவன் நான்…

பெரிதே உலகம்

கத்திரி வெயில் வறுத்தெடுக்கும் கடற்கரை மணலில் கைவிடப்பட்டதாய்த் திரியும் கிழவனுக்கு அலைகள் தேற்றினாலும் என்ன ஆதரவிருக்கும்? சேரிக் குடிசையிலிருந்து தன் பெண்டின் சிகையைப் பிடித்து ’தர தர’வென்று தெருவில் இழுத்துச் செல்லும் ’தற்கொண்டானுக்கு’ என்ன…

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 61 ஆதாமின் பிள்ளைகள் – 3

   (Children of Adam) எத்தனைக் காலமாய்  மூடர் ஆக்கப்பட்டோம் நாமிருவரும் ?   (We Two, How Long We were Fooled) (1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா…

ஆத்மாநாம்

"உங்கள் நண்பர்களைச் சொல்லுங்கள் நீங்கள் யாரென்று சொல்லுகிறேன் என்றார் ஒரு பேரறிஞர் நான் சொன்னேன் நீங்கள் யாரென்று சொல்லுங்கள் உங்கள் நண்பர்களைச் சொல்லுகிறேன் முழித்த முழி முழியையே முழுங்கும்போல நீங்கள் யாரானால் என்ன நான்…

மந்தமான வானிலை

    அவர்கள் எப்போதும்     தயாராக இருக்கிறார்கள்         வரவேற்பு வளைவுகள்     வைக்க     வாகனங்களில்வந்து     வரவேற்க     சுவரில் எழுத     சுவரொட்டிகள் ஒட்ட     நாளிதழில்    …

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 60 ஆதாமின் பிள்ளைகள் – 3

 (Children of Adam)   யுகங்கள் மீளும் இடைவெளி விட்டு (Ages and Ages Returning at Intervals ) (1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா           …