தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

வேலி

ஆர் வத்ஸலா அன்றைக்குள் மென்பொருளை முடித்துபயனாளி நிறுவனத்திற்குஅனுப்பி வைக்க வேண்டுமென்றுமேலதிகாரி உத்தரவிட்டதால்நள்ளிரவு தாண்டி கிளம்பிய என்னைஎன் இரு சக்கர வாகனம்பழக்க தோஷத்தில்மேய்ச்சலுக்கு பின்தன்னிச்சையாகவீடு திரும்பும்பசுக்களைப் போல்என்னிடம் எதுவும் கேட்காமல்விளக்குகள் எரியாதவெறிச்சோடிக் கிடந்தஎன் தெருவுக்குகொண்டு சேர்த்ததுகவலையில்லாமல்முன்னேறிய…

பெண்ணும் நெருப்பும்

ஹிந்தியில் : நவீன் ராங்கியால் தமிழில் : வசந்ததீபன் _______________________________ கிணற்றிலிருந்து வாளிகள்இழுத்து _ இழுத்துஅவர்கள் கயிறுகளாகமாறிப் போனார்களமற்றும் உடைகளின் தண்ணீர்பிழிய __ பிழியத் தண்ணீராக ஆகிப்போயின பெண்களின் கைகள்நான் வெப்பமான  மத்தியானங்களில் அவர்களை எனது…

பூனை

ஆர் வத்ஸலா தினமும் 'பீச்' வரை நடை பயிற்சி சதை, சர்க்கரை குறைக்க இயற்கையை ரசிக்க எல்லாவற்றிற்குமாக காலை நனைத்துக் கொண்டு மணல் மீதே எழுப்பப் பட்ட ஒரு சிறு ஆலயத்தில் அமர்ந்திருந்த அம்மனுக்குக்…

வேட்டைக்காரனும் இரையும்

  ஹிந்தியில் : ரஞ்சனா ஜாய்ஸ்வால் தமிழில் : வசந்ததீபன் _________________________________________ முன்னோர்கள் வேட்டைக்காரர்களாக இருந்தார்கள் வேட்டையாடுவதை விட்டு விடவில்லை. பார்க்கத்தான் வேட்டைக்காரன்... வன்முறை ஒளியுடன் நிரம்பி விழிக்கின்றன அவனது கண்கள் அதை ஏதோ…
வினோத் பத்ரஜ்

கண்ணீரின் கைப்பிரதி

ஹிந்தியில் : வினோத் பத்ரஜ் தமிழில் : வசந்ததீபன் __________________________ எனது கையில் ஒரு கடிதம் இருக்கிறது உள் நாட்டுக் கடிதம் அதன் மீது என்னுடைய முப்பது வருட பழைய முகவரி எழுதப்பட்டு இருக்கிறது…

*விதண்டா வாதம்*

சசிகலா விஸ்வநாதன் வாதத்திற்கு எதிர்வாதம் செய்யலாம்;பயனுண்டு. விதண்டா வாதத்திற்கு ஒரு முடிவுண்டா? அது ஒரு நஞ்சுச் சுனை சுழல். நாள் தோறும் நான்   விவாதிக்கப்பட்டும்,தண்டிக்கப்பட்டும்,இருந்தும்,உன் செயலோ, வார்த்தையோஎன்னை தகிக்கவில்லைஅறிவாயா ,நீர்? சுவற்றில்  பட்டு தெறிக்கும்…

யாத்திரை

ஹிந்தியில் : ஏகாந்த் ஸ்ரீவாஸ்தவ் தமிழில் : வசந்ததீபன் ___________ நதிகள் இருந்தன எமது வழியில் அவைகள் மீண்டும்_ மீண்டும் கடப்பதற்கு இருந்தன. ஒரு சூரியன் இருந்தது அது மூழ்காமல் இருந்தது எப்படி யோசித்து…

4 ஹிந்தி குறுங்கவிதைகள்

தமிழில் : வசந்ததீபன் (1) சில காதல்கள் சந்திப்பதற்காக இருப்பதில்லை....  _____________________________________ அவைகள் இருப்பதில்லை உடன் செல்வதற்காக.  அவைகள் வனவாசத்தை கழிப்பதற்காக சொல்ல முடியாததும் கேட்க முடியாததும் வாழ்வதற்காக இருக்கின்றன.  அவைகள் ஒன்றையொன்று பூர்த்தி…

போ

  ஆர் வத்ஸலா உண்மை! உனது விலகல் என்னை வீழ்த்தி தான் விட்டது அளவிலா துன்பம், சொல்லொணா  சோர்வு இனி எழ முடியாதென்பது போலொரு பிரமை… ஓ! அது பிரமை தான்! பாரேன்! நான்…

விதண்டா வாதம்

சசிகலா விஸ்வநாதன் வாதத்திற்கு எதிர்வாதம் செய்யலாம்;பயனுண்டு. விதண்டா வாதத்திற்கு ஒரு முடிவுண்டா? அது ஒரு நஞ்சுச் சுனை சுழல். நாள் தோறும் நான்   விவாதிக்கப்பட்டும்,தண்டிக்கப்பட்டும்,இருந்தும்,உன் செயலோ, வார்த்தையோஎன்னை தகிக்கவில்லைஅறிவாயா ,நீர்? சுவற்றில்  பட்டு தெறிக்கும்…