தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

அரசியல் சமூகம்

அரசியல் சமூகம்

தெருக்கூத்து

தொடங்கும் முன் சில வார்த்தைகள், எனக்கு பல விஷயங்களில் தொடர்பும் பிடிப்பும் பின் ரசனை உணர்வும் ஏற்பட்டது வேடிக்கையாக இருக்கும். தமிழ் நாட்டில் இருந்த வரை, எனது பதினெட்டாம் பிராயம் வரை நான் தெருக்கூத்து…

மத்திய ஆப்பிரிக்க குடியரசில் கிறிஸ்துவ பயங்கரவாத குழுக்கள் முஸ்லீம்களின் மீது ரத்தப்பழி தீர்க்கின்றன.

கார்டியன் பத்திரிக்கை செய்தி- டேவிட் ஸ்மித் [caption id="attachment_29453" align="alignleft" width="300"] A girl sits in the boot of a car that is being searched at a Christian…

தொடுவானம் 71. சாவிலும் ஓர் ஆசை

டாக்டர் ஜி. ஜான்சன் 71. சாவிலும் ஓர் ஆசை மிகுந்த ஆர்வத்துடன் ஊர் புறப்பட்டேன். இரண்டு வாரங்களுக்கு வேண்டிய துணிமணிகளை பிரயாணப் பையில் எடுத்துக்கொண்டு கையில் ஒரு நாவலுடன் ஆட்டோ மூலம் வேலூர் கண்டோன்மெண்ட்…

வல்லிக்கண்ணன் எனும் ரசிகர்

சிறகு இரவிச்சந்திரன். ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனியில் ஒரு அரசு அடுக்குமாடி குடியிருப்பில் சகோதரர் குடும்பத்துடன் பிரம்மச்சாரி இலக்கியவாதி வல்லிக்கண்ணன். திருப்பூர் கிருஷ்ணன் குறிப்பிடுவது போல அவர் தோற்றத்தால் ஒரு ஒல்லிக்கண்ணன். பூஞ்சை உடம்பு. குரல்…

கணையாழியும் நானும்

வே.சபாநாயகம். 1965 ஜூனில் தான் நா.பாவின் ‘தீபமு’ம், கி.கஸ்தூரிரங்கன் அவர்களின் ‘கணையாழி’யும் தொடங்கப் பட்டன. தீபம் தொடங்கிய மறு மாதமே எனக்கு ஒரு நண்பர் மூலம் அறிமுகமாயிற்று. ஆனால் கணையாழி 10 மாதங்கள் கழித்துதான்…

மேற்கு பர்மாவில் ரோஹிஞ்யா போராட்டம்

ஆர் கோபால் பர்மிய அரசுக்கும் ரோஹிஞ்யா முஸ்லிம் சிறுபான்மையினருக்கும் இடையேயான போர் 1947இலிருந்து நடந்துவருகிறது. ரோஹிஞ்யா மக்களில் சிலர் ரோஹிஞ்யா மக்கள் அந்த பிராந்தியத்தின் புராதன குடிகள் என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் பல வரலாற்றாய்வாளர்கள்…

தொடுவானம் 70. மனங்கவர்ந்த மாணவப் பருவம்.

டாக்டர் ஜி. ஜான்சன் விடுதி திரும்பிய நான் புதுத் தெம்புடன் பாடங்களில் கவனம் செலுத்தினேன். முதல் ஆண்டு முழுதும் நான் இரசித்தது ஆங்கில வகுப்புதான். ஆனால் அங்குதான் அனைவருமே நன்றாகத் தூங்குவார்கள். நான் பெரும்பாலும்…

பாகிஸ்தானில் நடக்கும் தாக்குதல்களால், நாட்டை விட்டு ஓடும் ஷியாக்கள்

க்வெட்டாவில் தன் வீட்டில் சையது குர்பான் இந்த பேட்டிக்காக பேசியபோது எடுத்த படம். பாகிஸ்தான் வரலாற்றில் ஷியாக்களின் மீதான மோசமான தாக்குதலில் தனது இரண்டு மகன்களில் ஒருவரை இழந்தபின்னால், மற்றொரு மகனுக்கு வெளிநாட்டில் புதிய…

தொடுவானம் 69. கற்பாறை கிராமங்கள்

ஆங்கில வகுப்புகள் மதிய தூக்கத்திலும் கலகலப்பாகவே நடந்தன. பாட நூலான தாமஸ் ஹார்டியின் நாவல் " த மேயர் ஆப் கேஸ்ட்டர்பிரிட்ஜ் " சூடு பிடிக்கத் தொடங்கியது. அந்த கதை நடந்த காலம் 1826.…

சவுதி அரேபியாவின் ஷியாக்கள்- ரியாத்தின் இன்னொரு போர்- “வெறுப்பின் மொழி வலுவடைகிறது”

ஆர்லாண்டோ க்ரோக்ரோஃப்ட் (ஐபி டைம்ஸ்) சவுதிகள் ஷியா மதகுருவை விடுவித்தாலும், பதட்டம் தொடர்கிறது. பிரபலமான ஷியா மதகுருவை கைது செய்ததால், சவுதி அரேபியாவில் உருவான எதிர்ப்பு போராட்டங்களும், வெள்ளிக்கிழமையில் “ஆத்திரநாள்” என்று போராட்டம் துவக்கப்பட்டதும்,…