Posted inஅரசியல் சமூகம்
குழந்தைகளை கொண்டாடுவோம்
-முனைவர் என்.பத்ரி, கல்வியாளர், மதுராந்தகம்-603 306. ’இளமையில் வறுமை கொடிது’என்கிறார் ஔவையார். ஆனால் சமீப காலங்களில் சமூகத்தில் பல்வேறு காரணங்களால் பச்சிளங்குழந்தைகள் கூட ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்படுவது வேதனை அளிக்கிறது. குழந்தைகள் பிறந்த சில மணித்துளிகளிலேயே திருடப்பட்டு முன்பின் தெரியாதவர்களிடம்…