பூமியைச் சுற்றி மூன்றாம் “வான் ஆலன்” கதிர்வீச்சு மின்துகள் வளையம் [Van Allen Radiation Belt] தோன்றி மறைந்தது

        சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   **********************   http://www.youtube.com/watch?feature=player_embedded&v=c9qKIVlhXpQ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=sF_Gbs1yj6w http://www.youtube.com/watch?feature=player_embedded&v=CMwdhEKoBdw     2012 செப்டம்பர் முதல் தேதி வான் ஆலன் கதிர்வீச்சு வளையங்களை [Van Allen Radiation Belts]…

ஈசாவின் சில்லி விண்ணோக்கி ஆய்வகம் பூதக் கருந்துளையைச் சுற்றி வியப்பான வெப்ப /குளிர்ச்சி தூசி மயம் கண்டது.

      சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   கண்ணுக்குத் தெரியாத கருந்துளை கதிரலைக் கருவிக்கு மட்டும் புலப்படும் ! காலவெளிக் கருங்கடலில் பாலம் கட்டுவது, ஓவியக் கோலம் வரைவது  மாயக் கருந்துளையே ! காமாக் கதிர்கள்…

மருத்துவக் கட்டுரை டெங்கி காய்ச்சல்

                                                            டாக்டர் ஜி.ஜான்சன் இன்று சிறு பிள்ளைகளுக்கும் பெரியவர்களுக்கும் காய்ச்சல் என்றாலே அது டெங்கி காய்ச்சலாக ( dengue fever ) இருக்குமோ என்ற பீதி எல்லாருக்கும் உள்ளது. இதனால் ஒருவேளை மரணம் உண்டாகுமோ என்ற பயமே இதற்குக் காரணம்.…

பிரபஞ்சத்தின் மகத்தான அணுவியல் மர்மங்கள் : மூலக்கூறில் அணுக்களின் நர்த்தனம் .. !

  [வான்தூக்கு  விளைவு] சி. ஜெயபாரதன்,B.E.(Hons),P.Eng.(Nuclear) Canada http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=cx75I5gUm-Q https://www.youtube.com/watch?v=oSCX78-8-q0&feature=player_embedded https://www.youtube.com/watch?v=rNf-A3m6HVo&feature=player_embedded   பிரபஞ்சப் பெரு வெடிப்பில் பொரி உருண்டை பரமாணுக் களாகி, அணுவாகி அணுக்கள் நர்த்தனம் ஆடி மூலக்கூறாகி நேராகித் சீரான நகர்ச்சியில் திரண்டு அண்டமாகி, அண்டத்தில் கண்டமாகித் கண்டத்தில்…

மருத்துவக் கட்டுரை மதுவும் கணைய அழற்சியும்

                                                        டாக்டர் ஜி.ஜான்சன் கணையம் ( Pancreas ) என்பது இரைப் பையின் அருகிலுள்ள செரிமானத்திற்குரிய நீர் சுரக்கும் ஒரு சுரப்பி. இது நாக்கு போன்ற வடிவுடையது. இதன் தலைப் பகுதியை முன் சிறு குடல் சூழ்ந்திருக்கும். இதன் வால் பகுதி…

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 12

( முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், தமிழாய்வுத்துறை, மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                     E. Mail: Malar.sethu@gmail.com  12.ஆடு​மேய்த்த அறிவியல் ​மே​தை…..      ஒண்ணு ​தெரியுமாங்க? அட..யாரு?...அட​டே நீங்களா?…

மூன்று சைன விண்வெளி விமானிகள் பூமியைச் சுற்றிவரும் சைன அண்டவெளிச் சிமிழுக்குள் நுழைந்தார்.

    (கட்டுரை:  3) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா     விண்வெளிச் சுற்றுச் சிமிழுடன் சைனாவின் அண்டவெளிக் கப்பலை இணைத்து மூவர் நுழைந்தார் முதன்முறை வெற்றி கரமாய். பெண் விமானி ஒருத்தி மூவரில் ! விண்சிமிழ் இணைப்பாகிச்…

மருத்துவக் கட்டுரை துரித உணவும் ஒவ்வாமையும்

  டாக்டர் ஜி.ஜான்சன். இன்று துரித உணவு ( fast food ) உண்ணுவது பரவலாக உலகெங்கும் வழக்கில் உள்ளது. இதனால் ஒவ்வாமை உண்டாகலாம் என்பது ஆய்வுகள் கூறுகின்றன. இந்த பழக்கம் சிறு பிள்ளைகளிடையே அதிகமாகக் காணப்படுகின்றது. பல வேளைகளில் சிறு…

செவ்வாய்க் கோளில் தளவுளவி ஒரு காலத்தில் சிற்றாறு நீரோடி உலர்ந்த தடம் இருப்பதைக் காட்டியுள்ளது

  சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா   நாசாவின் செவ்வாய்க் கோள் விஞ்ஞான ஆய்வகத் தளவுளவி [Mars Science Laboratory Rover] குறிப்பணியாகச் செவ்வாய்த் தளத்தில் பூர்வீக நீரோட்டம் இருந்ததற்கு உறுதியாக உலர்ந்த சிற்றாற்றுக் கூழாங் கற்களைப்…

மருத்துவக் கட்டுரை நிமோனியா

                                                 டாக்டர் ஜி.ஜான்சன் நிமோனியா என்பதை சீதசன்னி, சளிக் காய்ச்சல். நுரையீரல் காய்ச்சல் ,நுரையீரல் அழற்சி என்றும் கூறுவதுண்டு ஆனால் நிமோனியா என்பதும் அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நுரையீரல்களின் காற்று பைகளில் கிருமிகளின் தாக்குதலால் உண்டாவது நிமோனியா. இந்த கிருமிகள் பேக்டீரியா அல்லது…