தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கதைகள்

கதைகள்

காஷ்மீர் மிளகாய்

சிறகு இரவிச்சந்திரன் கண்ணன் ஸாரைப்பற்றி கோபிதான் சொன்னான். நேற்று ஒரு இலக்கியக்கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டு பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்த போது தோளில் ஒரு கை தட்டியது. கோபி. என் பால்ய சிநே கிதன்.…

“உன் கனவு என்ன?” – ரஸ்கின் பாண்ட்

[ ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் : வளவ துரையன் ] நான் லிட்ச்சி மரத்தின் கிளயில் உட்கார்ந்திருந்தேன். தோட்டத்துச் சுவரின் மறுபக்கத்திலிருந்து கூன் விழுந்த ஒரு வயதான பிச்சைக்காரன் பறக்கின்ற வெண்மைத் தாடியுடனும், கூரிய பார்வையுள்ள…

நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் -11

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி சாத்தனூர் அணை செல்லும் சாலை! சொர்ப்பனந்தல் என்ற அழகான ஊரின் அரசினர் உயர்நிலைப் பள்ளியின் எதிர்சாரியில் அமைந்திருந்தது. அந்த அறக்கட்டளை கிராமத்திலேயே உயர்ந்த அடுக்குமாடிக் கட்டிடங்களைக் கொண்டிருந்தது. அங்கு சிறுவர்களுக்கு இலவசக்…

வேர் பிடிக்கும் விழுது

  தாரமங்கலம் வளவன் முன் சீட்டில் தனக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்த அந்த பையனைக்காட்டி டிரைவர் மாரி, “ வாடகைக்கு ஓடற காருக்கு கிளீனர் வைச்சி சம்பளம் கொடுக்க முடியுங்களா.. எனக்கு கட்டுபுடி ஆகுங்களா... நீங்களே…

மஞ்சள்

-எஸ்ஸார்சி தருமங்குடிக்கு நடு நாயகாமக இருந்தது ஒரு நந்தவனம்.அந்த நந்த வனத்திலிருந்து பறித்து எடுத்த மலர்களை மாலையாத்தொடுத்து தருமை நாதன் கோவிலுக்கு த்தானே தன் கையால் பின்னிய தென்னங்குடலையில் சுமந்து வருவார் அந்த கொட்டை…

தீண்டத்தகாதவன் – ரஸ்கின் பாண்ட்

தீண்டத்தகாதவன் - ரஸ்கின் பாண்ட் [ ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் – வளவ.துரையன் ] தரையைப் பெருக்கும் பையன் வந்து வாசல் வழியில் இருந்த தரை விரிப்பில் தண்ணீரை விசிறியடிக்கக் காற்று இப்போது குளிர்ச்சியாக வீசத்…

உதவும் கரங்கள்

சிறகு இரவிச்சந்திரன் பாஸ்கருக்குப் போனமாதம்தான் கல்யாணம் ஆகியிருந்தது. ஒருமாதம் விடுமுறையில் சீரங்கம் போனபோது தீடீரென்று ஒரு வரன் குதிர்ந்திருப்பதாக அம்மா சொன்னாள். பார்த்தவுடன் பிடித்துப் போயிற்று கௌசல்யாவை. முகூர்த்த நாள் பார்த்து, சத்திரம் பார்த்து…

ஒர் இரவு

மாதவன் ஸ்ரீரங்கம் இதை நம்புவது உங்களுக்கு கடினமாக இருக்கலாம். ஆனாலும் அதுதான் உண்மை. இந்த வீட்டில் பேய்களின் நடமாட்டம் இருக்கிறது. நடமாட்டம் என்ன நடமாட்டம் பேய்கள் இருக்கின்றன. பத்துவருடங்களாக நாங்கள் இந்தவீட்டில்தான் குடியிருக்கின்றோம். நாங்கள்…

நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் -10

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி நான் புறப்படறேண்ணா என்றாள் யாழினி ஏன் என்ற கேள்வி அனைவர் முகத்திலும் தெரிந்தது. யாழினிக்கு அந்த கடிதத்தைப் படித்த பின்பு வினோதனைப் பார்க்க வேண்டும் என்று ஆவல் எழுந்தது. அந்தகடிதம் தன்னை…

பொறி

கே.எஸ்.சுதாகர் என்னுடைய வீட்டிற்கு ஒவ்வொரு வருடமும் யூன் மாதமளவில் ஒரு எலி தவறாமல் வந்து போகும். யூன் மாதம் இங்கே குளிர் காலம். எலியைப் பற்றி பல எழுத்தாளர்கள் கவிதை கதைகளைப் படைத்திருந்தாலும், சிறுவயதில்…