தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கதைகள்

கதைகள்

கரிக்கட்டை

  ’ மர கரி, கருமையான, நுண் துளைகள் கொண்ட, எளிதில் உடையக்கூடிய தன்மை கொண்ட ஒரு பொருள். இது நீரில் மிதக்கும், வெப்பம் மற்றும் மின்சாரத்தின் மோசமான கடத்தி. நுண்துகள்களுடைய இந்த மர…

டௌரி தராத கௌரி கல்யாணம்….! -26

ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத் ஒரு கயவனை நல்லவன்னு நம்பிக் காதலிக்கப் போயி அவன் அயோக்கியன்னு தெரிஞ்சுண்டதும் அந்தப் பொண்ணு மனசு என்ன பாடு படும்..? கொஞ்சம் நெனைச்சுப் பாரு. யாரு மனசுல என்ன கள்ளம் இருக்கும்னு யாருக்குத்…

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம் – 10 சுபத்ராவின் ஹரணம்

அடுத்து நாம் ஸ்ரீ கிருஷ்ணரை சந்திக்கும் இடம் சுபத்ராவின் ஹரணத்தில்தான். ஒரு ஹரணத்தில் அன்று தான் செய்ததை இந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஸ்ரீ கிருஷ்ணரால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஒரு ஆடவன் தான்…

மருமகளின் மர்மம் – 4

திடீரென்று தோன்றிய  அந்த யோசனையின் மலர்ச்சியுடன் சகுந்தலா கருணாகரனை ஏறிட்டாள். ‘கருணா! நம்ம ஸ்டெல்லா டீச்சர்கிட்ட பேசினா என்ன? அவங்க கட்டாயம் நமக்கு உதவுவாங்க.  அவங்க அக்கா குடும்பம் மெட்ராஸ்லதான் இருக்கு.’ -  அப்போது…

மரணம்

காசோலைகளின் எண்களைப் பதிந்துகொண்டிருக்கும் சமயத்தில் எதிர்பாராதவிதமாக என் கணிப்பொறி உறைந்துபோனது. எனக்குத் தெரிந்த சில்லறை வைத்தியங்களையெல்லாம் செய்து பார்த்துவிட்டேன். ஒரு பயனும் இல்லை. எந்தப் பக்கமும் நகர மறுத்த அம்புக்குறி உயிர்பிரிந்த உடல்போல திரையில்…

நெல்லுக்குப் பாயுற தண்ணி கொஞ்சம் புல்லுக்கும்!

காட்சி  : 1   ஹலோ.. ஹலோ. ஹலோ.. ஏனுங்க .. கேக்கலீங்களா..   ஹலோ..  என்னம்மா.. நான் டிராஃபிக்ல இருக்கேன்.. ஒன்னும் கேக்கலை   ஹலோ.. ஏனுங்க பக்கத்துல யாரோ பேசுறது கேக்குது..…

தெற்காலை போற ஒழுங்கை

ராஜாஜி ராஜகோபாலன்   கிட்டத்தட்ட ஆயிரம் பேரைக்கொண்ட ஊர்வலம் பலத்த ஆரவாரத்தோடு தெருவில் சென்றதுபோன்று சூசையின் டிராக்டர் மாலிசந்திப் புளியமரத்தடி மதவின் மேலாய் எகிறிக் குதித்து தெருவோரம் படிந்திருந்த செம்மண் புழுதியையெல்லாம் கிளப்பியபடி விரைந்துகொண்டிருந்தது.…

ஓட்டை

                                                         டாக்டர் ஜி. ஜான்சன்           அப்போது என் வயது ஆறு. எங்கள் கிராமத்துப் பள்ளியில் பயின்று வந்தேன். அது ஆரோக்கியநாதர் ஆலயம். அதில்தான் பள்ளியும் நடந்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஆலய ஆராதனை நடைபெறும்.…

அடைக்கலம்

  பாவண்ணன்                   பொதுக்பொதுக்கென்று அழுந்தும் ஈரத்தரையில் கவனமாக அடியெடுத்து வைத்துக் கரையேறினான் சொக்கலிங்கம். அலைவேகத்துக்குத் தகுந்தமாதிரி தாவிக் குதித்தும் விழுந்தும் புரண்டும் கடலில் அரைமணிநேரமாக தொடர்ந்து குளித்ததில் இன்னும்கூட நிதானத்துக்கு வரமுடியாமல்…

துண்டுத்துணி

 சுப்ரபாரதிமணியன்   “ துண்டுத்துணி ஒன்னு ஆகும்போல இருக்குது. நெய்யறேன் ”” “ மல்லிகா சொன்னாள். அவள் கண்களில் புதுத்துணி பல வர்ணங்களுடன் மின்னியது.பட்டாம்பூச்சியொன்று பறந்து போனது.. “நாளைக்குதானே பாவு. நெய்யி. எப்பிடியும்  இன்னிக்கும்,…