Posted inகவிதைகள்
வாழ்வு
வளவ. துரையன் மீண்டும் மீண்டும் கூடு கட்ட நல்ல குச்சிகள் தேடும் காகம் எத்தனை பேர் வந்தாலும் ஏறச்சொல்லி முன்னாலழைக்கும் நகரப் பேருந்து கொடுத்ததைப் பாதுகாத்து அப்படியே அளிக்கும் குளிர்சாதனப் பெட்டி குழல்விளக்கினைக் கருப்பாக்க நினைக்கும் கரப்பான பூச்சிகள் பெட்டியைத்…