Posted inகதைகள்
காலம் மாறலாம்..
மீனாட்சிசுந்தரமூர்த்தி இன்னும் ரெண்டு மாசம் பொறுத்து அழைச்சிட்டுப் போயேன் தம்பி. இல்லமா எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன். வீட்டு வேலைக்கும், பாப்பாவை குளிக்க வைக்கவும் ஆள் வராங்க. மேகலா சமையல் மட்டும் செய்தா போதும். கண்ணனுக்கு ஒரு வயசு ஆனப்பிறகுதான…