Posted inகவிதைகள்
தொலைந்து போன சிரிப்புகள்
ஒருபாகன் பருவமெய்தினேன் வாழ்க்கை லேசாகப் புலப்பட்டது ஆனால் என் சிரிப்புகள் எங்கே தொலைந்து போயின? சக்கரத்தில் எலியானேன் வாழ்க்கை லேசாகக் கேட்டது ஆனால் என் சிரிப்புகள் எங்கே தொலைந்து போயின? மோகம் முப்பதையும் ஆசை அறுபதையும்…