பூமியில் அடித்தட்டு அதிர்வுப் பெயர்ச்சி இல்லாது [Plate Tectonics] உயிரினங்கள் பெருகச் சூழ்வெளி உதவியிருக்க முடியாது

    Posted on May 24, 2014 (Subduction Zones Drift & Sea-Floor Spreading)  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng. (Nuclear), Canada http://classroom.synonym.com/science-projects-earths-changes-18295.html http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Cm5giPd5Uro   கால்பந்து ஒட்டுபோல் தையலிட்ட கடற் தளத்தின் மேல் கோல மிட்டுக் காலக் குயவன்…

முடிவை நோக்கி !

    சி. ஜெயபாரதன், கனடா டெலிபோன் மணி அகால நேரத்தில் அலறியதும், அதிர்ச்சியோடுதான் அதை எடுத்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.  யார் இந்த நடுநிசியில் ஃபோன் பண்ணுவது ? தான் லாஸ் அலமாஸ் ரகசிய ஆய்வுக் களத்திற்கு வந்திருப்பது யாருக்குத் தெரிந்தது…

அணு ஆயுதப்போர்களின் அச்சமும், அணு ஆயுதக் குறைப்பிலே அகில தேச உடன்பாடுகளும்

  அகில உலகில் அணு ஆயுதப் போர்களின் அச்சமும், அணு ஆயுதக் குறைப்பிலே அகில தேச உடன்பாடுகளும்       சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=d3oSS_FP-cA https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=1MSKoSbqHq0 https://www.youtube.com/watch?feature=player_embedded&v=sgFYApuxZ0E https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=lKcwYViygf8 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=sXwCRVtidZ4 Gorbachev and Reagan…

பால்வீதி ஒளிமந்தை வெப்ப வாயு முகில் மூட்டத்தில் பதிக்கப் பட்டுள்ளது

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா கால வெளிக் கருங்கடலில்கோலமிடும் பாய்மரத் தீவுகளாம்காலக்ஸி ஒளிமந்தை !சூடானவாயு முகில் குளிர்ந்து போய்மாயமாய்ஈர்ப்பு விசை சுருக்கிஉஷ்ணம் பல மில்லியன் ஆகிஉருண்டு திரண்டுஒளிமந்தை விண்மீன்களாய்விழி சிமிட்டும் !அகிலவெளி அரங்கில் வெப்பமுகில் வாயுவில்…

கென்டக்கி மாநிலத்தில் பேய்மழை பெய்து பெரு வெள்ளம் சூழ்ந்து மக்கள் பேரிடர், பேரிழப்பு

      Posted on July 31, 2022   Kentucky flood death toll now over 2 dozen people; rescues surpass 1,200 amid break in rain வட அமெரிக்க நகரங்கள் பேய்மழையால் படும் பேரிடர்,…

பூதக்கோள் வியாழன், வெள்ளிக்கோள் இடையே உள்ள ஈர்ப்பு விசை மாறுதலால், பூமியின் சுற்றுப்பாதை மாறிப் பெருத்த உயிரினப் பாதிப்பு நேரலாம்

  பூதக்கோள் வியாழன், வெள்ளிக்கோள் இடையே உள்ள ஈர்ப்பு விசை மாறுதலால், பூமியின் சுற்றுப்பாதை மாறிப் பெருத்த உயிரினப் பாதிப்பு நேரலாம் Posted on July 23, 2022     Posted on July 23, 2022 சி. ஜெயபாரதன், B.E (Hons), P.Eng…
இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் இமயச் சரிவில் உலகிலே உயர்ந்த இரும்பு வளைவு இரயில் பாலம்

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் இமயச் சரிவில் உலகிலே உயர்ந்த இரும்பு வளைவு இரயில் பாலம்

      https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D     Iron Arch Railway Bridge over Chenab River in North India Jammu & Kashmir   The world's tallest iron arch is the Indian Railway Bridge,…

பிரபஞ்சத்தின் யூகிப்பு வடிவம் என்ன ?

      (கட்டுரை: 31) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   பேராட்சி புரியும் பிரபஞ்சத்தின்கோர வயிற்றுக் குள்ளேஓராயிரங் கோடிச்சூரிய மந்தைகள்ஊர்ந்து பந்தயம் வைக்கும் !அகிலப் பெருவீக் கத்தில்உப்பி விரியும் குமிழி வேலிக்குஅப்பாலும்எத்தனை எத்தனைஒளியாண்டுத் தூரம் உள்ளது…

ஈரான், ஈராக் எல்லையில் இதுவரை நேராத மிகப்பெரும் 7.3 ரிக்டர் அளவு பூகம்பம்

  ஈரான், ஈராக் எல்லையில் இதுவரை நேராத 7.3 ரிக்டர் அளவு மிகப்பெரும் பூகம்பம்.  நூற்றுக் கணக்கான ஈரானியர் மரணம். ஆயிரக் கணக்கில் காயம் அடைந்தார். Earthquake hits Iraq-Iran border, leaves hundreds dead, thousands injured     A…