சத்யானந்தன்இணையம் எப்போதும் விழித்திருக்கிறதுவெளி உலகு நிழலுலகுஇரண்டையும் விழுங்கிசெரிக்க முடியாது விழித்திருக்கிறதுமென்பொருளை மென்பொருள்காலாவதியாக்கியதுகாகிதம் ஆயுதம் இரண்டாலுமேஆயுதம் பலமில்லைஎன்று நிலைநாட்ட முடியவில்லைமின்னஞ்சல் முக நூல் முகவரிஒளித்த விற்ற விவ்ரம்புதிர் விரியும் வலையில்அரங்க அந்தரங்கஇடைத் திரைஊடகமாய்கனவில் நான் திறந்து வைத்து விட்டஇனிப்புகள் மீது ஈ மொய்க்க வாய்ப்பில்லைநான் அதை விற்க இயலும்விற்பனைக்கானவையும்விற்பவனும்சிலிக்கான் சந்தையின்எண்வழி இரவு பகல்களில்இரவில் நெடுஞ்சாலையில்மின் வட்டு ஒன்றுஎதிரொளித்தது ஒருசைக்கிளின் கைப்பிடியில்அங்கதமாய்
சீனியர் அட்வகேட் ராமசாமியின் வீட்டில் ஓசையில்லாத ஓரு பரபரப்பு நிலவியது. எட்டாம் வகுப்புப் படிக்கும் அவரது மகள் சுமதி கிளம்பிய போது இதைவிட அதிகப் பரபரப்பும், குழந்தை போட்ட கொஞ்சம் சத்தமும் இருந்தன. அது ஒன்பது மணிக்கு அவள் காரில் பள்ளிக்குக் கிளம்பிய போது. இப்போது மணி ஒன்பதரை. கார் எந்த நேரமும் திரும்பி வரலாம். செண்பகவல்லி தனது இரண்டாவது தவணைச் சமையலில் பரபரப்பாக இருந்தாள். முதல் தவணையில் பாப்பா சுமதிக்குக் காலையில் பருப்பு சாதமும் உருளைக்கிழங்குப் […]
செப்டம்பர் 2 & 9- 2004 இதழ்கள்: ஜெயலட்சுமிகள் பற்றிய சிந்தனைகள்- சி. மதிவாணன்- இறந்து போக அச்சமாக இருக்கிறது என்பதால் வாழ நேர்ந்த வலியை ஜெயலட்சுமி அனுபவித்திருப்பார். ஜெயலட்சுமியை வெறும் உடலாய் பார்க்கும் வெறி பிடித்த நாய்களுக்கு அவரது வலி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20409091&edition_id=20040909&format=html ) உரத்துப் பேச- எஸ். என் நடேசன் கோணிப்பையால் உடல் மூடி வீதிக் குளிரில் முடங்கி நடுங்கும் “எம் குட்டி இளவரசிகளின் சின்னக் கைகளை அம்மா நீ அறிவாயா? (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60409094&edition_id=20040909&format=html […]
சத்யானந்தன் ஜூலை 1,2004 இதழ்: திரு எஸ்.வி.ராஜதுரை அவர்களது தார்க்குண்டே அஞ்சலி: காலச்சுவடு கட்டுரையை முன் வைத்து பியூசிஎல் பற்றிய சில சிந்தனைகள்- சின்னக் கருப்பன்- நக்ஸல்களின் வன்முறையைக் கண்டிக்காத பியூசிஎல் சங் பரிவார அரசியல்வாதிகளின் வன்முறை அரசியலைக் கண்டித்திருக்கிறது. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20407017&edition_id=20040701&format=html ) இதோ ஒன்று ஆபாசமான இணைப்பு – மாலதி படிகளில் ஏறிவிட வடிகால் அமைத்துத் தர சேக்காளி குழு துருப்புச் சீட்டு கோட்டைப் பொய் சேராமலே எனக்கும் அடையாளமுண்டு அது என் தனிக் கவிதை […]
மே 6,2004 இதழ்: மதங்கள் அழிக்கப்பட வேண்டும்- தந்தை பெரியார்:- பயத்தின் அஸ்திவாரத்தின் மீது கடவுள் இருக்கிறார் என்றாலும், மூட நம்பிக்கை, மடமை என்கின்ற அஸ்திவாரத்தின் மீதே மதங்கள் இருக்கின்றன. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20405063&edition_id=20040506&format=html ) நாராயண குரு எனும் இயக்கம்-2- ஜெயமோகன்- தலித் சிந்தனையாளரான அயோத்திதாசப் பண்டிதர் நாராயண குருவின் கருத்துக்களைப் பிரதிபலிப்பதைக் காணலாம். பௌத்த மதம் ஒழிக்கப் பட்ட போது தான் பறையர்கள் தாழ்த்தப் பட்ட மக்களாக ஆனார்கள் என்பது அவர் கருத்து. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20405065&edition_id=20040506&format=html ) ஃப்பூக்கோ […]
சத்யானந்தன் மார்ச் 4, 2004 இதழ்: கோஷா முறை : தந்தை பெரியார்-திராவிட நாட்டு முஸ்லீம் சமுதாயத்துக்கிடையே பல கமால் பாஷாக்கள் தோன்ற வேண்டும். பல அமனுல்லாக்கள் கிளம்ப வேண்டும். முஸ்லீம் இளைஞர்கள் தங்கள் பெண்களின் கால்களில் கட்டப் பட்டுள்ள அடிமைச் சங்கிலியை உடைத்தெறிய வேண்டும். (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20403042&edition_id=20040304&format=html ) கண்ணகி கதை இலக்கியமா?- தந்தை பெரியார்- இந்தக் கதை இலக்கியமாக இருப்பது தமிழர்களின் மானக்கேடு தான். (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20403045&edition_id=20040304&format=html ) யுக பாரதியின் தெப்பக் கட்டை- சேவியர்- சங்கூதும் […]
ஜனவரி 1, 2004 இதழ்: முன்னேற்றமா சீரழிவா- அ.முகம்மது இஸ்மாயில்- நபி மொழி- கல்வி ஆண் பெண் இரு பாலாருக்குமே கடமையாகும். மனைவி மீது கணவனுக்கு இருக்கும் உரிமை போன்றே கணவன் மீது மனைவிக்கும் உண்டு. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20401015&edition_id=20040101&format=html ) எனக்குப் பிடித்த கதைகள் -92- மனிதர்களை மதிப்பிடும் கலை -கல்கியின் “கேதாரியின் தாயார்”- பாவண்ணன்- அந்தணர் குல வழக்கப்படி ஒரு விதவைக்கு மொட்டையடித்து வெள்ளைப் புடவை உடுத்தச் செய்யும் பாரம்பரியத்தை எதிர்க்கும் கதை. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60401011&edition_id=20040101&format=html ) ஜனவரி […]
நவம்பர் 6 2003 இதழ்: இஸ்லாத்தில் பிரிவினை- முகம்மது இஸ்மாயில்- ஒன்றாயிருந்த சமூகம் இன்று இரண்டாய்த் தோன்றுவதன் பல காரணங்களில் முக்கியமான காரணம் என்னவெனில் முஸ்லீம்களில் சி(ப)லர் அல்லாவுக்கு இணை வைக்கிறார்கள் என்பதே ஆகும். (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=203110610&edition_id=20031106&format=html ) திரை விலகலின் உலகம்- நவீன இஸ்லாமும் உலக ஒழுங்கும்- எச். பீர் முகம்மது- இஸ்லாமிய சட்ட நடைமுறை (ஷீஆ) நவீனப் போக்குக்கு ஒவ்வாததாக அமைந்திருக்கிறது. குர்ஆனின் மொத்தமுள்ள ஆராயிரம் வசனங்களில் இருநூறு வசனங்கள் மட்டுமே சட்டரீதியான கண்ணோட்டம் உடையவை. […]
செப்டம்பர் 4 2003 இதழ் சூழலைக் கெடுக்கும் குளிர்பான ஆலைகள்- அசுரன்- நிலத்தடி நீரை மிதமிஞ்சி எடுப்பதால் நீராதாரம் பாதிக்கப் படுகிறது. குளிர்பான ஆலைகளின் கழிவுகள் நிலத்தை மாசு படுத்துகின்றன. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20309048&edition_id=20030904&format=html ) இயக்குனர் சங்கர் அவர்களுக்கு ! தமிழ்ச் சமுதாயத்தைச் சேர்ந்த பாமரன் ஒருவனின் சில கேள்விகள்- அக்கினிபுத்திரன் – சிங்கப்பூர் – (பாய்ஸ் படம் போன்ற) ஒரு மஞ்சளை சங்கரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20309049&edition_id=20030904&format=html ) கவிதைப் புனைப்பில் கையாளும் காவிய நயங்கள் – சி.ஜெயபாரதன் […]
ஜூலை 3, 2013 இதழ்: பசுமைப் பார்வைகள்- சுற்றுச் சூழல் அரசியல் 9- கே.ரவி ஸ்ரீநிவாஸ்- பிரிட்டனின் தேவைகளுக்காக அயர்லாந்து மற்றும் வடகிழக்கு அமெரிக்கா ஆகிய பகுதிகளிலுள்ள காடுகள் அழிக்கப்பட்டன. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20307038&edition_id=20030703&format=html ) ஆத்மாநாமின் ஆத்ம தரிசனம்- பாரதி ராமன் எனது சுதந்திரம் அரசாலோ தனி நபராலோ பறிக்கப் படுமெனில் அது என் சுதந்திரமில்லை அவர்களின் சுதந்திரம் தான் (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60307031&edition_id=20030703&format=html ) உளைச்சல்களும் ஊசலாடும் மனமும் – (காளிந்திசரண் பாணிக்கிரஹியின் ‘நாய்தான் என்றாலும் ‘எனக்குப் பிடித்த கதைகள்- […]