சத்யானந்தன் கனடாவின் ஷரியா நீதிமன்றங்களை எதிர்த்து உலகளாவிய ஆர்ப்பாட்டம்- ஆசாரகீனன் செப்டம்பர் 2, 2005 இதழ்: தாராளவாத வேடம் போடுவதில் கனடாவுக்கு இணையாக எந்த மேலை நாட்டையும் கூற முடியாது. இணைப்பு இருப்புத் தெரிந்தாலல்லவா இழப்பு வருத்தும்- வெங்கட் சுவாமிநாதன்- வங்காளத்துக்கு ரவீந்திரர் எதைச் செய்தாரோ அதையே சுப்பண்ணா கர்நாடகத்துக்குச் செய்தார். இணைப்பு நவீன இலக்கியத்தின் காலியிடத்தில் உடைத்த அழுகிய கோழி முட்டை- நாகூர் ரூமி- எல்லாவற்றையும் படைத்த அல்லாவை யார் படைத்திருப்பார்? இணைப்பு செப்டம்பர் 9, […]
ஆழ்ந்த பரிமாற்றம் நிகழவில்லை ஒரு தலைப் பட்சமாகக் கொட்டித் தீர்த்தாள் சிறகுகளின் பெருஞ் சுமை வலியை அவளிடம் பகிர முடியவில்லை நுண்ணுணர்வில்லாதவன் நீ காகிதங்கள் மட்டுமே பூக்கும் கருவேல மரம் நீ தழும்புகளைக் காயங்களாக்கவா என்னைத் தேடி வந்தாய்? இதழைத் தாண்டவில்லை உஷ்ணமான எதிர்வினை இன்னும் அடங்கவில்லை சாணைக் கல்வெட்டு தீப்பொறிகள் உறங்காத கண்களில் கனன்ற விரகம் மெல்லிய தழுவல் எழுப்பிய பெருந்தீ […]
ஜுலை 7 2005 இதழ்: விடிகின்ற பொழுதாய் கவிதை- திலகபாமா என் மனைவி எனை மட்டுமே விரும்புகின்றாள் அவள் ஆடுதன் செட்டுக்கு ஜோக்கர் கிடைக்காதவரை அவள் பத்தினியாயிருப்பாள் <a href=”http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60507071&edition_id=20050707&format=htmi”>இணைப்பு</a> ஜூலை 15, 2005 இதழ்: புதிய அடிமைச் சங்கிலிகள் – சூழலியல் ஏகாதிபத்தியம்- 01- ஏ.எம்.றியாஸ் அஹமது- காலனியப்பட்ட நாடுகள் தம் பாரம்பரிய சுழற்சி முறைப் பயிர்ச் செய்கைகளிலிருந்து தடுக்கப் பட்டு, காலனித்துவ நாடுகளுக்குப் பொருளாதார வளஞ்சேர்க்கும் பணப் பயிர்ச் செய்கைகளை மீண்டும் மீண்டும் மேற்கொள்ள […]
சத்யானந்தன் உயர்ந்த கட்டிடங்கள் மெலிந்த கைகளால் எழுப்பப் படவில்லை? பலமாடிகள் கடக்கும் தசை வலிமை தேவையில்லை மின் தூக்கி எண் வழி தளங்களுக்கு இட்டுச் செல்லும் மின் தூக்கியில் முன்னே நுழைந்தது யார் என்பது அற்ப நிகழ்ச்சி அது அதிகம் நிற்கும் இடம் அதிகார மையம் அசுர வளாகங்களை மின் தூக்கியின் எண் பலகை இயக்கும் தளங்களில் அறைகளில் கணினி விசைப் பலகைகள் வணிக […]
சத்யானந்தன் மே 6 2005 இதழ்: சுந்தர ராமசாமியின் ‘பிள்ளை கெடுத்தான் விளை’ – படைப்புச் சுதந்திரமும் அத்துமீறலும் ஒன்றல்ல- ஆதவன் தீட்சண்யா இணைப்பு மே 6 2005 இதழ்: சுந்தர ராமசாமியின் ‘பிள்ளை கெடுத்தான் விளை’ – கதை பற்றிய என் எண்ணங்கள்- சின்னக் கருப்பன்- இங்கு வெளிப்படுவது உண்மையான கதை சொல்லியான சுந்தர ராமசாமியின் குற்றம் குறைகள் நிறைகள் கடந்த மனித நேயம். இணைப்பு மே 13 2005 இதழ்: சுந்தர ராமசாமியின் ‘பிள்ளை […]
அரிய பொக்கிஷம் அது பதறி அடித்துப் பறந்து தேடியும் கிடைக்கவில்லை மென் நகலும் தான் பிக்காஸா கூகுள் + பிக்ட்சர்ஸ் மின்னஞ்சல் எதிலுமே என் காலத்திலேயே என் நிழற் படம் காலாவதியாகி விடுமோ முகநூலில் வெறியாய்த் தேடினேன் என் முகங்களே எங்கெங்கும் கூர்மையான நிழல்கள் கீறிய தழும்புகளுடன்
சத்யானந்தன் மார்ச் 4 2005 இதழ்: நேற்று வாழ்ந்தவரின் கனவு – எச்.பீர்முகம்மது- பாவண்ணனுக்கு சாகித்ய அகாதமி விருது- கன்னடத்திலிருந்து தமிழுக்குப் பல இலக்கிய நூல்களை மொழிபெயர்த்து சிறந்த இலக்கியப் பங்களிப்பு செய்தவர் பாவண்ணன். இணைப்பு பாவங்கள் (SINS), பாடம் ஒன்னு ஒரு விலாபம்- இரு திரைப்படங்களும் தொடரும் சர்ச்சைகளும்- நேச குமார் இணைப்பு நேர்காணல் – வசந்த் – இகாரஸ் பிரகாஷ் இணைப்பு சிந்திக்க ஒரு நொடி: தமிழ் சினிமாக்களில் பெண் பாத்திரங்களுக்கு வேலையில்லாததால் மொழி […]
சத்யானந்தன் ஜனவரி 6 2005 இதழ்: மக்கள் தெய்வங்களின் கதைகள்-16 – அ.கா.பெருமாள்-ஆந்திரமுடையார் கதை படைப்பு சுனாமிப் பேரழிவும் அரசியலும் : அனுபவக் குறிப்புகள்-ஜெயமோகன்- ஜெயமோகன் பயணக் கட்டுரைகள் கூட எழுதுவார் – ஆனால் ஒரு ரிப்போர்ட்டராக ஒரு முக்கியமான சம்பவப் பின்னணியில் ஒரு கள விவரமான கட்டுரை எழுதுவது அபூர்வம். சுனாமி பற்றிய அவரது கட்டுரை இது. ஆர் எஸ் எஸ் மற்றும் தமுமுக இரண்டு இயக்கங்களின் தொண்டுப்பணிகள் ஊடகங்களால் இருட்டடிப்புச் செய்யப் பட்டன, கொச்சைப்படுத்தப் […]
சத்யானந்தன்முதுகில் சுமையானாலும்கேள்விகள் விடைகள் பின்னிக் கிடந்தாலும்தொடராத தொடர்புகள் நிறைந்து கிடந்தாலும்கால வரிசை தவறாததால்கட்டளையிட்டால் மட்டுமே விழிப்பதால்இறந்த காலத்தை விடவும்மடிக்கணினி தோழமையானதுதலைமுறைகளுக்கு நடுவேதற்காலிகப் பாலங்கள்வணிகப் பரிமாற்றங்களுக்குவசதிப் படி ஊடகங்கள்முக்காலங்களைஇருமையான உலகைபலூன்களாகவோகட்டுமானங்களாகவோஎழுப்பிப் பின் தகர்த்துகண்ணிகள் இல்லாதசங்கிலியின் வலிமை காட்டும்தொடுகைக்கு அப்பாற்பட்டுகாணப்படுவதானசமூக தளம்வலைப்பதாய்விரிவதுவாய்தனிமைச் சிறைத் தாளுமாய்சாவிகள்கடவுச் சொற்கள்காக்கும் கோட்டையின்மாய அகழிகள்தென்படும்மறையும்நீ தாண்டினால்அது விபத்தே
அரசியல் சமூகம் திண்ணையின் இலக்கியத் தடம் -32 சத்யானந்தன் நவம்பர் 4 2004 இதழ்: வீரப்பன் மட்டும் தான் கிரிமினலா?- ஞாநி- புதைக்கப் பட்ட வீரப்பன் உடலோடு சேர்த்துப் பல உண்மைகளும் புதைக்கப் பட்டன என்பதில் சந்தேகமே இல்லை. படைப்பு அஞ்சலி இயக்குனர் வான் கோ- நிறைவேற்றப் பட்ட ஃபத்வா- ஆசாரகீனன்- வான் கோ மொரோக்கோவிலிருந்து நெதர்லாந்துக்குக் குடியேறிய இஸ்லாமிய தீவிரவாதியால் கொல்லப் பட்டார். படைப்பு மக்கள் தெய்வங்களின் கதைகள்- 8- அ.கா.பெருமாள்- வெங்கலராசன் கதை படைப்பு […]