நவீன விருட்சம் – நூறாவது இதழ் வெளியீட்டு விழா

நவீன விருட்சம் – நூறாவது இதழ் வெளியீட்டு விழா

பிரமிளின் ‘ழ’ இதழ் நின்று போன பிறகு அழகிய சிங்கர் அதைத் தொடர்ந்து நடத்த முன் வந்தார். அது அமையாமற் போன போது ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ‘விருட்சம்’ என்ற பெயரில் துவங்கிய சிற்றிதழ் சிறிய தடைகளுக்குப் பின் ‘நவீன…
களந்தை பீர்முகம்மதுவின் சிறுகதை ‘நற்றாள்’

களந்தை பீர்முகம்மதுவின் சிறுகதை ‘நற்றாள்’

ஆகஸ்ட் 2016 காலச்சுவடு இதழில் களந்தை பீர்முகம்மதுவின் சிறுகதை 'நற்றாள்' யதார்த்தக் கதைக்குள் பல அடுக்குகளைக் காட்டும் நல்ல முயற்சியாயமைந்திருக்கிறது.   சிறுபான்மையினரின் வாழ்க்கையைப் பற்றி மிகையில்லாமல் சாளரங்களைத் திறக்கும் படைப்புக்கள் மிகக் குறைவு. நமக்கு அவர்களது வாழ்க்கைப் போராட்டம், குடும்பத்துக்குள்ளே…
லெமுரியா முதல் இந்தோனிசியாவில் அகதிகளாயிருப்பது வரை

லெமுரியா முதல் இந்தோனிசியாவில் அகதிகளாயிருப்பது வரை

ஜூன் 2016 மூன்றாம் வாரத்தில் ஒரு படகில் 44 இலங்கைத் தமிழ் அகதிகள் ஆஸ்திரேலியாவில் நுழைய விடாமல் தடுக்கப்பட்ட பிறகு இந்தோனேசியா அருகே உள்ள கடலில் நாட்கணக்கில் தத்தளித்ததும், இறுதியாக அவர்கள் இந்தோனேசியக் கரையில் இறங்க அனுமதிக்கப்பட்டுள்ளதும் பரப்பரப்பாக ஊடகத்தில் பேசப்பட்டது.…

ஆனந்த விகடன் இலக்கியக் களத்தில் இறங்கியது – ‘தடம்’ ஒரு வாசிப்பு

பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பாக குமுதம் 'தீராநதி' இதழைத் துவங்கிய போதே பெரிய பத்திரிக்கைகள் இலக்கியத்துக்கு சமகாலத்தில் வாசகர் தரும் கவனத்தைப் புரிந்து கொண்டது தெளிவானது. விகடன் தாமதமாக விழித்துக் கொண்டதற்குப் பரிகாரமாக கனமாக வந்திருக்கிறது.   மாத இதழ் இது. ஜூன்…

19.5.2016க்குப் பின்பும் எதிர்க்கட்சிகள் கைவிடக்கூடாத பிரச்சனைகள்

சுமார் மூன்றாண்டு காலத்துக்கு முன்பே வைகோ, சசி பெருமாள் போன்ற சமூக ஆர்வலர் மட்டுமே கையிலெடுத்த மது ஒழிப்புக்காகக் குரல் கொடுத்தார். ராமதாஸின் அரசியலில் மதுவுக்கு எதிரான நிலைப்பாடு எல்லா ஜாதி மக்களும் பாராட்டுவதாக இருந்தது. ஆறுமாதங்களுக்கு முன் வரை மதுவிலக்கே…

அவளின் தரிசனம்

நான் படுக்கைக்கு எப்போது எப்படி வந்தேன் வியந்தபடி எழுந்தான் புள்ளினங்கள் விடிவெள்ளிக்கு நற்காலை வாழ்த்துகையில் நகை தாலி கூரைப்புடவை வைத்த இடத்தில் அப்படியே அவள் எங்கே? தாழிடாமல் வாயிற்கதவு மூடப்பட்டிருந்தது அவள் வந்ததே கனவோ? மீண்டும் அறைக்கு விரைந்தான் அவள் அமர்ந்த…

உரிமையில் ஒன்றானோம்

    சொற்பக் கூலிக்கு பல கோடி மதிப்புப் பொதிகளை இடம் மாற்றும் கூலிக்கு கடனே நிரந்தரம் பணி அல்ல இந்தத் தேர்தலுக்குப் பின்னும்   அவரது சயன அறை மற்றும் ஒரே தோழனான கட்டை வண்டியை விட அதிகம் ஒன்றும்…

நிறை

    மனம் நிறைந்து வழிந்தது நொடிகள் தாண்டி நீளவில்லை என்பது தவிர​ நினைவில் எதுவுமில் லை   காந்தமாக​ ஒரு தேவை நினைவூட்டலாக​ ஒரு அதிகார​ உரசல் மனவெளியைத் தோண்டித் தோண்டி ஊற்று நீர் தேடும்   என் குறைகளை…

அன்னியமாய் ஓர் உடல்மொழி

    அவர்கள் விட்டு வைத்தவை அவனுக்காக விட்டுக் கொடுக்கப் பட்டவை என்றார்கள்   பணியிடமும் வீடும் அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்றனர்   மைல்கற்கள் கோலத்தின் வேவ்வேறு புள்ளிகள் வரைபடங்களின் அம்புக் குறிகள் அதிகாரத்தின் துய்ப்பின் மையங்களாய் வாய்ப்புக்களுக்கு…

அக இருப்பு

அம்மாவின் ஸ்பரிசத்தில் அனுதினமும் தென்றலாயிருந்தது பசி வந்து அழைக்கும் போது மட்டும் வீடு சேரும் நாளில் செல்லப் பிராணியாய் அலுவல் குடும்பம் அலைக்கழிக்க துய்ப்பு செல்வம் தொடுவானில் நிற்க வழித்துணையாய் புனைவும் பொறுப்பும் கயிறு இழுத்த போட்டிக்கு இடைப்பட்டு சுமைதாங்கியாய் தரிசனங்களின்…