சொல்வனம் இணையப் பத்திரிகையின் 274 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 274 ஆம் இதழ் இன்று (10 ஜுலை 2022) வெளியிடப்பட்டது. இதழைப் படிக்கச் செல்ல வேண்டிய வலைத்தள முகவரி: https://solvanam.com/          இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கதைகள்: அணங்கு கொல்? – மாலதி சிவா தன்னறம்…

பார்த்துப் பேசு                 

  மீனாட்சிசுந்தரமூர்த்தி வா தியாகு  நல்லா இருக்கியா பா.நல்லாருக்கேன் அண்ணி,அண்ணன் வெளில போயிருக்காரா?இல்ல பா, குளிச்சிட்டிருக்கார்.அதற்குள் சுந்தரம் வந்துவிட்டார்.வாப்பா சௌக்கியமா ?அம்மா எப்படியிருக்காங்க ?நல்லாதான் இருக்காங்க அண்ணே,சக்கரை மட்டும் அப்பப்ப அதிகமாகும்சரிபா.பார்த்துக்க பத்திரமாய்.இருவருக்குமாக பூரி உருளைக் கிழங்குதடடில் கொண்டு் மேசையில் வைத்தேன்.இப்பதான்…
குன்றக்குடியை உள்வாங்குவோம்

குன்றக்குடியை உள்வாங்குவோம்

.                               -எஸ்ஸார்சி         தவத்திரு  குன்றக்குடி அடிகளார் நூல்திரட்டு என்ற தலைப்பில் ஒரு கட்டுரை நூலை சாகித்ய அகாதெமி வெளியிட்டுள்ளது.…

சந்திப்போம்

    அமீதாம்மாள் உன்னைப்போல் நீ மட்டும்தான் புரிந்திருக்கிறாய் சந்திப்போம்   உன்னை ஒதுக்கி உறவுகளுக்காய் அழுகிறாய் சந்திப்போம்   ஒன்றை நூறாக்கத் தெரிந்தவன் ஆனாலும் ஒன்றுக்குள் வாழ்பவன் சந்திப்போம்   பழங்கள் தரும்போது நீ இருக்கப்போவதில்லை ஆனாலும் நீர் வார்க்கிறாய்…

கவிதை

  கவிநெறி ஆத்தா சோறு வடித்த நீராகாரம் கொடுத்தாள், அரசு, புட்டிக்குள்ளிருந்து பூதம் கொடுத்தது.                         மனைவியின் சேலையை சரிசெய்யச் சொல்லும் நான்தான், மதுக்கடை பக்கம்…

கவிதைகள்

    ப.அ.ஈ.ஈ.அய்யனார் ஈமக்குரல்களோடு பீய்ச்சியடித்தது உதிரம் கடன் தொல்லையால் பெத்த மகனையும் முந்தி விரித்தவளையும் கீற்றொலியாய் பரவும் சங்கினை ரம்பத்தால் வேரறுக்கும் கொடிய மானுடனுக்கு எங்கிருந்து வந்ததோர் தீராத நோய் கடனெனும் பணநோயால்... நாற்றம் வீசும் கடனென்ற கொடுஞ்சொற்களால் கரைபடிந்தது…

இது என்ன பார்வை?

                               ஜோதிர்லதா கிரிஜா         (18.3.1973 கல்கியில் வந்தது. தொடுவானம் எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் தொகுப்பில் இடம் பெற்றது.)          ஞானப்பிரகாசம் வீட்டுக்குப் போனதன் பின்னரும் அமைதியாக இல்லை. அவன் மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது என்றால் மிகை…

பெருமை

  ஆதியோகி ++++++++பெரிய இடத்தில் போய்சேர்ந்து விட்ட பெருமையில்பெரிதாய் ஆர்ப்பரித்துஆட்டம் போட்டதுகடலை அடைந்த நதி.பாவம்‌‌... சுயமும், சுவையும்இழந்து போனதைஉணர்ந்திருக்கவில்லை.‌‌..!- ஆதியோகி
மாய யதார்த்தம்

மாய யதார்த்தம்

      ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) திடீரென்று ஒரு மாயக் கதவு திறந்துகொண்டதுபோல் தோன்றியது… மாயக்கதவு மனதின் உள்ளும் வெளியும் பப்பாதியாய். மாயம் ஏன் எப்போதும் கதவாகிறது? ஜன்னலாவதில்லை? எத்தனை உயரத்திலிருந்தாலும் மாயஜன்னல்வழியாக வெளியே குதிப்பது கடினமாக இருக்கவியலாதுதானே. மாயஜன்னலிருந்தால்…

தாயின் தவிப்பு 

  பேரா. செ. நாகேஸ்வரி இலொயோலா கல்லுரி வேட்டவலம்.         கண்ணுக்குள்ள கனவு வச்சி, கண்ட கனவ ஒதுக்கி வைச்சி நித்தம் நித்தம் செத்தேனே மவனே என் நெலம புரியலயா?   கல்லுவாரி, மண்ணுவாரி கண்ணெல்லாம் பூ…