Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
அசாம் – அவதானித்தவை
எனது பாடசாலை நண்பரான டாக்டர் திருச்செல்வத்துடன் இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களுக்குப் பயணம் செய்தேன். பலவகையில் வித்தியாசமான அனுபவம். இதுவரையிலும் நாம் பார்த்த இந்தியாவாக இந்தப் பிரதேசம் இருக்கவில்லை. தற்பொழுது அசாம், மேகாலயா மாநிலங்கள் மழை…