Posted inஅரசியல் சமூகம்
திருமகள் இன்னும் விடுதலைப் புலி சந்தேக நபர்
- உதுல் பிரேமரத்ன தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், திருமகள், 1996 செப்டம்பர் மாதம் எட்டாம் திகதி இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். அப்பொழுது அவர் ஆறு மாத கர்ப்பிணி. அவர் மட்டுமல்லாது அவரது கணவரான அந்தோணிப் பிள்ளை ரொபர்ட் மெக்ஸலனும் அன்று…