Posted inகவிதைகள்
குடிமகன்
தினம் தினம் கரைக்கப்படும் நேரங்களின் எச்சங்கள் சேமித்துவைக்கப்படுகின்றன காரணங்கள் காரியங்கள் ஏதும் இன்றியே உருவாகின்றது மீளா நினைவுகள். யாரொருவர் சொல்லும் என்னையறியாமல் என்னிடம் சேர்வதில்லை,கடலிடம் சேரும் நதியை போலவே அது ,என்றொருநாள் அது நிச்சயம் பழக்கப்படுத்தப்படுகின்றது யாருமற்ற இரவில் விடப்படும் ஒலிகளின்…