எனது இலக்கிய அனுபவங்கள் – 2 ஆசிரியர் உரிமை

எனது இலக்கிய அனுபவங்கள் – 2 ஆசிரியர் உரிமை

'படைப்புகளைச் சுருக்கவோ திருத்தவோ ஆசிரியருக்கு உரிமை உண்டு'என்று அநேகமாக எல்லா பத்திரிகைகளும் குறிப்பிடுவதுண்டு. 'தன் படைப்புகளில்கை வைக்கக்கூடாது' என்று கறாராகச் சொல்லும் எழுத்தாளர்களும் உண்டு.பத்திரிகையின்கொள்கை, பக்க அளவு காரணமாக படைப்புகளைச் சுருக்கவோ,பகுதிகளை வெட்டவோ நேர்வதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் எழுத்தாளர்எழுதாததை…

மன்னிக்க வேண்டுகிறேன்

தெலுங்கில்  T. பதஞ்சலி சாஸ்திரி தமிழாக்கம்  கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com   "நீங்க என்ன எடுத்துக்கறீங்க?" "பிஸ்தா ஐஸ்க்ரீம். பெரிய கப்." "டு பிஸ்தா ஐஸ்க்ரீம் ப்ளீஸ் .... ஐஸ்க்ரீம் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்று நினைக்கிறேன்." "ரொம்ப பிடிக்கும். சமீபத்தில்தான்…

வட்ட மேசை

எத்தனையோ நாற்காலிகள் இருந்தாலும் அமர்ந்தது என்னவோ அந்த வட்ட மேசையின்மீது- சற்றே குனிந்து கையூன்றி எதிர் இருக்கையில் விவாதமும், விமர்சனமும், கவிதையும், நெருக்கமும் மற்றெல்லாமாக என விழுந்துகொண்டு இருந்தன சொற்கள் மேசையின் மீதாக ஒன்றின்மீது ஒன்றாக, குறுக்கு நெடுக்காக, குவியல் குவியலாக,…
நிழலின் படங்கள்…

நிழலின் படங்கள்…

எங்கிருந்தோ கூவுகிறது தனித்த அந்திமப்பறவை ஒன்று அலறல்களடக்கி மெல்லிய  அனத்தல்கள் மட்டுமே கூவல்களாக அதன் சப்தங்கள் நடுநிசியில் உயிரில் பாய்ந்து ஊடுருவி சிலிர்த்து எழும்பின ரோமகால்கள் சொந்தங்களையிழந்த தாக்கம் என்றோ தொட்டுச் சென்ற மிச்சமிருக்கும் ரவையின் வடு .. ஒப்புக்கொடுத்து மீண்ட…
நெருப்பின் நிழல்

நெருப்பின் நிழல்

ஒற்றை மெழுகுவர்த்தி பிரகாசமான சுடர்.   . காற்றின் அசைவுக்கு சுற்றி சுழன்று அணைகிற போக்கில் சப்பனமிட்டு -பின் நிலைபடுத்தி நெடுநெடுவென்று அலைஅலையாய்... வாழ் சூட்சம  நெளிவுகள் .   . சூட்சமங்களின் அவசியமற்று மெழுகுவர்த்தியின் காலை சுற்றி வட்டமாய், நீள்வட்டமாய்,நெளிநெளியாய்…

பெற்றால்தான் பிள்ளையா?

காலை வேலைகளுடன் அந்தக் காலை நடையும் சேர்ந்து கொண்டது செல்வாவிற்கு. ரேஸ் கோர்ஸ் சாலையில் வாசம். காலை ஏழு மணிக்கு நடை தொடங்கும். ஃபேரர் பார்க் தொடக்கப் பள்ளி, திடல், நீச்சல்குளம், பெக்கியோ ஈரச்சந்தை என்று பாதையை நிர்ணயித்துக் கொண்டார். நீச்சல்…

சாமானியனிடம் இந்திய சர்க்கார் கேட்கும் பத்து சாதாரண கேள்விகள்

  நான் (பிரதம மந்திரி) சர்வ வல்லமை பொருந்தியவன் எல்லா தவறுக்கும் நான் தான் காரணம் என்று நீங்கள் சொல்வது என் காதில் விழுகிறது. சரி. முதலில் என் வருத்தத்தை சொல்லி விடுகிறேன். கால் பிரதமராகிய என்னிடம் பத்து கேள்விகளை கேட்கிறீர்களே, …
‘காதல் இரவொன்றிற்க்காக

‘காதல் இரவொன்றிற்க்காக

எமிலி ஜோலா பிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா   -I-   P**** என்பது மேட்டுப்பிரதேசத்தில் அமைந்த சிறியதொரு நகரம். கோட்டைமதிற் சுவரையொட்டி செங்குத்து சரிவுகளும் ஆழமும் கொண்ட சிற்றாறொன்று பாய்கிறது. படிகம்போல் உருண்டோடுகிற நீரோட்டத்தின் ஓசையைக்கேட்டவர்கள் 'தெளிவான பாட்டு' என்ற…

பீரப்பா தர்காவிற்கு வந்திருந்தார்

பீரப்பா டீக்கடையில் ஒரு சாயா குடிக்க வந்திருந்தார். நெடுநாளாய் சமாதியில் ஓய்ந்திருந்த சோர்வு அவருக்கிருந்தது. முன்னூறு வருடங்களுக்கு முன்பு தன்னோடு விளையாடிய குழந்தைகளும் விளையாடிய இடமும் உருத்தெரியாமல் போயிருந்தது. உயிரோடு சமாதிக்குள் போனபிறகு பிள்ளைகளுக்கு பழக்குலைகளை அதன்மேல் முளைக்கச் செய்த அதிசயத்தை…
தேசிய ஒருமைப்பாட்டுக்காக அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் !

தேசிய ஒருமைப்பாட்டுக்காக அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் !

அது 1993ம் வருடம். சரியாகச் சொன்னால் ஜூலை மாதம் 16ம் திகதி. 'நல்லரத்தினம் சிங்கராசா'வுக்கு அப்பொழுது வயது 17. அவர் இப்போதைக்குச் சில தினங்கள் முன்பிருந்தே வீட்டுப் பரணின் இருட்டு மூலையொன்றில் ஒளிந்திருக்கிறார்.   அவரது ஊர் மட்டக்களப்பின் நாவற்காடு. ஒளிந்திருப்பது…