பிராத்தனை

  ஒசாமாவிற்கும் சரி,  ஓபாமாவிற்கும் சரி, இந்த ஊமை சனங்களின் ஒலம் கேட்க வில்லை பாவம் அதிகார போதை தலைக்கு ஏறி இருக்கிறது. ஒளவை, புத்தர் ,தெராஸாவின் மொழி படித்தறிய முடியாத இந்த செவிடர்களுக்காவாவது போப்களும், காஜிக்களும், சுவாமிஜிகளும் பாவம், பிராத்தனை…

தொடுவானம்

  ரோட்டோர பிளாட்பாரத்தில்  ஒரு தொழுநோயாளனும் ஒரு தொழுநோயாளியும் அவர்களைத் தாண்டி கால்கள் போகிற போது கைகளை நீட்டி பிச்சை கேட்கிற நேரம் தவிர சுவாரஸ்யமான சம்பாஷனை ஒயாமல்.. பிச்சை விழும் காசில் போட்டியில்லை - எனில் தம்பதியனரோ ? ஓப்பந்தமின்றி…

கடக்க முடியாத கணங்கள்

  கதவு திறந்து  கடந்த கணத்தில் பதறி சாந்தமடைகின்றன கண்ணாடித்தொட்டிமீன்கள் நின்று விட்டது நனைந்து கொண்டிருந்த குளியலறை பாடல் ஒன்று சட்டென பிரிகின்றன முத்தங்ககொள்ளும் இரு ஜோடி உதடுகள் காண நேர்ந்துவிடுகிற அக்கணம். படபடக்கிறது மேலும் கடக்க முடியாத கணங்களாகி விடுகின்றன…

தட்டுப்பாடு

  உடன் வரும்  வழக்கமாய் வர்ணிக்கப்பட்டு அன்று கவனிக்காமல் விடப்பட்ட வெண்ணிலா.. கடந்து செல்லும் தீப்பெட்டி அடுக்கினாற்போன்ற கட்டிடங்கள்.. தன் குறிக்கோள் மறந்து தெரு நாய்களுக்கு அடைக்கலம் தந்திருந்த குப்பை சூழ் குப்பைத்தொட்டிகள்.. குச்சி மட்டைகளும் நெகிழி பந்துகளாலும் ஆன மட்டைப்பந்து…

ஒலிபெறாத பொய்களின் நிறங்கள்

  வார்த்தைக்கூடை நிரம்ப  பலவண்ண பொய்களுடன் வெளியேறுகிறேன் காலைவெயில் நுகரும் வியர்வையுடன்... . ஒவ்வொரு பொய் துழாவியெடுத்து சூடிக் கொள்ளும் வேளையிலும் கண்ணீர்த்துளிகளுடன் என் கற்பனை தோட்டத்தில் ஒரு மலர் உதிர்கிறது... . நிலவு நீண்டிடும் இருளினை அள்ளிப் பருகி நாளின்…

நீ தானா

  வேடங்களில்  மூடி வைத்த மேடை நாடகமாய் ஓடிக்கொண்டிருக்கிறது மண்ணில் மனித வாழ்க்கை ! உறவின் மடியில் உல்லாசத்தில் இருப்பவன் போதிக்கிறான் துறவின் தூய்மை பற்றி ! பாலுக்காகக் கூட பிள்ளைக்கு அவிழ்க்காத மார்பை காசுக்காக எவனுக்கோ காட்டும் காரிகை பேசுகிறாள்…

பம்பரக் காதல்

  கயிறு காதலில்  பம்பரத்தைச் சுற்றிச் சுற்றி வந்தது. அதன் உடலெங்கும் அழுந்தத் தழுவி தன்னன்பை அந்தரங்கமாய் சொன்னது. எதுவும் சொல்லாமல் இயல்பாய் இருந்த பம்பரத்தின் கயிற்றை இழுத்துப் பிரித்த போது ஒற்றைக் காலில் பம்பரம் சுற்றிச் சுற்றி வந்தது துணையைத்…

l3farmerstamilnadu.com என்ற விவசாயம் சார்பான ஒரு இணைய தளம்

  அனைத்து BLOG மற்றும் NGO நண்பர்களுக்கு வணக்கம்.  நாங்கள் l3farmerstamilnadu.com என்ற விவசாயம் சார்பான ஒரு இணைய தளத்தை வெளி இட்டு உள்ளோம் . இந்த இணைய தளத்தின் மூலம் வானிலை அறிக்கை ,விவசாயிகளின் பேட்டிகள் , ஒட்டன்சத்திரம் சந்தையின்…

வெயில்கால மழையின் ஸ்பரிசத்தில்- ஆம்பூர் விமர்சன கூட்டம் குறித்து

  தமிழ் சிற்றிதழ்களில் தற்போது புத்தக விமர்சனமும், புத்தக கவனங்களும் அருகி விட்ட நிலையே காணப்படுகிறது. எல்லாமே கோல்கேட் மற்றும் ஹமாம் நலங்கு மாவு விளம்பரம் மாதிரி ஆகி விட்டது.மற்றொரு வகையில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற முகங்களின் புத்தகங்களே கவனம் பெறுகின்றன.…