Posted inகவிதைகள்
பூகோள ராகம்
சி. ஜெயபாரதன், கனடா அண்டவெளிக் களிமண்ணை ஆழியில் சுற்றிக்காலக் குயவன் கைகள்முடுக்கிய பம்பரக் கோளம் !உடுக்க டித்துக் குலுக்கும் மேளம் !பூமி எங்கிலும் கடலடியில்பொங்கிடும் நாதம் !ஏழிசை அல்ல, ஓம் எனும் ஓசை !முதன்முறைப் பதிவு !இயற்கை அன்னை வீணை நாதம்மயக்குது…