1 மே 2022
latseriesid seriesname=1 மே 2022
latseriesidmay1_2022 seriesname=1 மே 2022
latseriesidmay1_20221 மே 2022
latseriesidmay1_2022 seriesname=1 மே 2022
latseriesidmay1_2022 seriesname=1 மே 2022
latseriesidmay1_2022 seriesname=1 மே 2022
latseriesidmay1_2022 seriesname=1 மே 2022
latseriesidmay1_2022 seriesname=1 மே 2022
latseriesidmay1_2022 seriesname=1 மே 2022
latseriesidmay1_2022சுப்ரபாரதிமணியன் பருத்தியும் தேயிலையும் சுற்றுலாப் பேருந்தில் குவாஹாட்டியில் சுற்றும் போது அடிக்கடி பருத்தி பல்கலைக்கழகம் கண்ணில் பட்டது. விவசாயக்கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் கேள்விப்பட்ட்துதான். இது என்ன புதிதாய் .. இது இருக்க வேண்டிய இடம் கொங்குப்பகுதியல்லவா என்ற எண்ணம் வந்தது (முன்னர் காட்டன் கல்லூரி என அறியப்பட்டது) என்பது இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள குவாஹாட்டியில் அமைந்துள்ள ஒரு பொது மாநில பல்கலைக்கழகம் ஆகும் . […]
எஸ்ஸார்சி ‘சார் இருக்காரா’ வாயிலில் ஓர் கூப்பிடும் குரல். அவன் மனைவி எட்டிப்பார்’த்தாள். யாரோ ஒரு இளைஞன் யூனிகான் வண்டியிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தான். வீட்டினுள்ளே ஏதோ காரியமாக இருந்த அவன் வீதிப்பக்கமாக ‘யாரு’ என்று சொல்லிக்கொண்டே எழுந்து வந்தான். ‘யாரோ புதுசா வந்திருக்காங்க பாருங்க’ மனைவி சொல்லிவிட்டு […]
அழகியசிங்கர் 16ஆம் தேதி ஏப்ரல் 2022 ல் மா அரங்கநாதன் இலக்கிய விருது வழங்கப்பட்டது. அப்போது முக்கியமாக இரண்டு புத்தகங்கள் வெளியீட்டு விழாவும் நடந்தது. ஒரு புத்தகம் இந்திய இலக்கிய சிற்பிகள் என்ற தலைப்பில் மா.அரங்கநாதன் குறித்து எஸ்.சண்முகம் எழுதிய புத்தகம். சாகித்திய அகாதெமி சிறந்த முறையில் ‘இந்திய இலக்கிய சிற்பிகள்’ என்ற தலைப்பின் கீழ் பல்வேறு எழுத்தாளுமைகளைப் பற்றி புத்தகங்கள் கொண்டு வருகிறார்கள். அதில் முக்கியமான புத்தகம் மா.அரங்கநாதன் புத்தகம். முத்துக்கறுப்பன் […]
அடிவானப்பறவை தினமொரு சிறகிழையை மட்டுமாவதுஎனக்காக உயரத்திலிருந்து மிதக்கவிடு என்றுபறவையைக் கேட்பதுபைத்தியக்காரத்தனம்….. உயரத்தே ஒரு புள்ளியாகச் செல்லும் பறவையெலாம் தனதாய்க் கருதிஒரு சிறு சிறகுதிர்த்துச் செல்லாதாவெனசதா அண்ணாந்து பார்த்திருந்துகழுத்துவலிக்கு அமிர்தாஞ்சனைத்தடவிக்கொண்ட இடத்தில்சுளீரென எரிவதில்இரட்டிப்பாகும் இழப்புணர்வு. இறங்கிவாராப் பறவையின் காலில்அதற்கேயானதொரு மடலைக்கட்டியனுப்பவும் இயலாது. பறவைக்குப் படிக்கத் தெரிந்த மொழியெது? மொழியே மனிதத்துயரின் மூலம் என்றால்வழிமொழியுமோ பறவை? பறவையின் அழகில் மனதைப் பறிகொடுத்ததோடுஅது எனக்கேயெனக்காய் பேசுமோ என்றஎதிர்பார்ப்பும் சேர _ சிறகடித்துக்கொண்டிருக்கும் பறவையின்ஆகாயமோவிரிந்துகொண்டே போகிறது. ஒருபோது சற்றே யப் […]
Posted on May 1, 2022 https://youtu.be/lWTyk8KyhT0 NASA’s SpaceX Crew-4 Astronauts Launch to International Space Station https://www.itechpost.com/articles/110336/20220427/nasa-s-spacex-crew-4-launches-space-jessica-watkins-first.htm https://www.nasa.gov/press-release/nasa-s-spacex-crew-4-astronauts-launch-to-international-space-station SpaceX lifts off on historic space mission to ISS l GMAThe Crew-4 mission includes 33-year-old NASA astronaut Jessica Watkins, who will be the first Black woman to live on the International Space Station […]
பின்னூட்டங்கள்