Posted inகவிதைகள்
தலைப்பில்லாத கவிதைகள்
ஆதியோகி ***அவ்வப்பொழுது உதிரும்ஒன்றிரண்டு சிறகுகளால்உயரப் பறத்தலில் சிரமம் ஏதும்உணர்வதில்லை, பறவைகள்...***நிர்வாணத்தை முற்றிலுமாய்தொலைக்க முடிவதில்லை...ஆடைகளுக்குள் ஒளித்துக் கொண்டுதான்அலைய வேண்டியிருக்கிறது. - ஆதியோகி *****