காற்றுவெளி மாசி மாத(2022) மின்னிதழ்

  வணக்கம்,காற்றுவெளி மாசி மாத(2022) மின்னிதழ் தங்கள் பார்வைக்கு வருகிறது.படைப்புக்கள்,இதழ் பற்றிய தங்கள் கருத்துக்களைத் தருவதுடன்,நண்பர்களையும் காற்றுவெளி வட்டத்திற்குள் இணையுங்கள்.இந்த இதழை அலங்கரிப்பவர்கள்:கவிதைகள்:   கலா புவன்(லண்டன்),   மஜினா உமறு லெவ்வை (இலங்கை)   ஞா.முனிராஜ்,   ரகுநாத்.வ.(மதுரை),   மு.முபாரக்,   கவிஜி,   காவிரிமைந்தன்(பம்மல்/சென்னை),   மு.ஆறுமுகவிக்னேஷ்,   புசல்லாவ…

ஒளி மூலம்

    குமரி எஸ். நீலகண்டன்   அண்ட வெளியில் கோடிக் கணக்கான மைல்களையும் கோள்களையும் கடந்து விண்கற்களிலும் தூசுத் துகள்களிலும் சிந்தியும் சிதறியும் சிதையாமல் வந்த ஒளி மெல்லிய இமைகளின் மூடலில் ஊமையாகிப் போனது.                                                punarthan@gmail.com    

ஒரே தருணத்தில் எரிமலை, பூகம்பம், சுனாமிப் பேரழிவுகள் பசிபிக் தீவுகளில் நேர்வு

    பசிபிக் பெருங்கடல் தீவு தொங்காவில் பீறிட்டு எழுந்த கடல் அடித்தள எரிமலையால் சுனாமிப் பேரலைகள் எழுச்சி FEATURED Posted on January 20, 2022     Tonga photos before and after volcano eruption, tsunamiPowerful undersea volcano eruption in…

அணு ஆயுத யுகத்திற்கு அடிகோலிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் -2

    பேரழிவுப் போராயுதம்உருவாக்கிமனித இனத்தின்வேரறுந்துவிழுதுகள் அற்றுப் போக,விதைகளும் பழுதாகஹிரோஷிமா நகரைத் தாக்கிநரக மாக்கிநிர்மூல மாக்கியது,முற்போக்கு நாடு !நாகசாகியும்நாச மாக்கப் பட்டது !இப்போது தோன்றினபுதுயுகத்து நியூட்ரான் குண்டுகள் !கதிரியக்கம் பொழியும்புழுதிக் குண்டுகள் !புத்தர் பிறந்த நாட்டிலேபுனிதர் காந்தி வீட்டிலேமனித நேயம்வரண்டு போனவல்லரசுகள்…
வேளிமலையின் அடிவாரத்தில்

வேளிமலையின் அடிவாரத்தில்

      - பத்மநாபபுரம் அரவிந்தன்- நீண்டு கிடக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் கோடி பகுதிக்கு பலபெயர்களுண்டு அதிலொன்று வேளிமலை என்றபெயர்..   மலைமுழுக்க பெருமரங்கள் வளர்ந்திருந்து மழைப்பொழிவை தவறாது தந்த மலை..   தன் அடிவார மக்களின் பெருவாழ்வை…

நகராத அம்மிகள்

              ஜோதிர்லதா கிரிஜா (குங்குமம் 25.07.2003 இதழில் வந்தது. மாற்றம் எனும் சேது-அலமி – சென்னை 600 017 – வெளியீட்டில் இடம் பெற்றது.)       சங்கரராமனுக்கு வியப்பாக இருந்தது. தங்கள் திருமணத்துக்கு…
விமானங்களைப் பயமுறுத்தும் ஐந்தாவது தலைமுறை

விமானங்களைப் பயமுறுத்தும் ஐந்தாவது தலைமுறை

    குரு அரவிந்தன்   5ஜி விமானங்களைப் பயமுறுத்துகிறதா? விமானங்களை மட்டுமல்ல, விமானப் பயணிகளையும்தான்!    சில நாட்களாகப் பயணிகளிடையே ஒருவித பயத்தை இது ஏற்படுத்தி இருந்தது. கோவிட்-19 பேரழிவு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவைகள் சில கட்டுப்பாடுகளுடன்…

உன் செல்வீகம் கற்பிக்கும் வறுமை -14

  ஆங்கில மூலம் :  எமிலி டிக்கின்ஸன் தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா         உன் செல்வீகம் எனக்கு வறுமை கற்பிக்கும் ஒரு கோடீஸ்வரி, நான் !  எனக்கு சிறிது சொத்து பெண்டிர் பீற்றல் போல்…
இசையும் வசையும்

இசையும் வசையும்

    லதா ராமகிருஷ்ணன்   பாடகனின் அநாதிகாலம்!   ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (“பாட்டுத்திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும் __பாரதியார்)   (சமர்ப்பணம்: சித் ஸ்ரீராமுக்கு)   ’எனை மாற்றும் காதலே எனை மாற்றும் காதலே’ என்று பாடிக்கொண்டேயிருக்கிறான் அவன்…