‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) யின் 3 கவிதைகள்

  ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) யின் 3 கவிதைகள்   1.காலத்தால் அழியாத காலரைக்கால் கவிதை!   காலரைக்கால் கவிதையைக் கிறுக்கிமுடித்தபின் காட்மாண்டுவிலொரு அறிமுகவிழாவும் காணொளியிலொரு வர்ணமய வாசிப்பும் கிட்டத்தட்ட ஐம்பதுபக்கங்களில் பட்டுத்துணியில் கட்டப்பட்ட கட்டுரைகள் எட்டும் கிட்டும்படி செய்தும் அவை போதாதென்ற…

சாரு நிவேதிதா : வெளியிலிருந்து வந்தவன்

  பின்நவீனத்துவ நோக்கில் "வெளியிலிருந்து வந்தவன் "   - முனைவர் ம இராமச்சந்திரன்     பின் நவீனத்துவப் பின்னணியில் எழுதப்பட்ட சிறுகதை. சமூகத்தால் எதெல்லாம் புறக்கணிக்கப்படுகிறதோ பின் தள்ளப்படுகிறதோ சுரண்டப்படுகிறதோ ஒடுக்கப்படுகிறதோ அவமதிக்கப்படுகிறதோ அசிங்கமாகக் கருதப்படுகிறதோ அவற்றையெல்லாம் நவீனத்துவத்தின்…

இலக்கியப்பூக்கள் 230

  இலக்கியப்பூக்கள் 230வணக்கம்,இவ்வாரம் லண்டன் நேரம்8.15இற்கு(பிரதான 8 மணி செய்திகளுக்குபின்)அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள் வானொலியில் (www/ilctamilradio.com)இலக்கியப்பூக்கள் இதழ் 230 ஒலிபரப்பாகும்.நிகழ்வில்,கவிஞர்.தேவதேவன் (கவிதை: உன்னை தைரியமாய் நிற்கவைத்துவிட்டுப் போவேன்..),பொன்.குலேந்திரன் - கனடா,நேசமித்ரன் (கவிதை:இசை உலர்ந்த துகிலென..),பவளசங்கரி- தமிழகம் (நூல் அறிமுகம்:கமலா அரவிந்தனின் 'நுவல்'…

கவிதை

கோவிந் கருப்   இணையமெங்கும்வாயால் வடைசுட்டுபலரும்கடை விரிக்கிறார்கள்.இலவச வடைகள்என்பதனால் அங்கும் இங்கும்பறந்து பறந்துகாக்கைகள்எல்லா வடை கடைகளிலும் காக்கைகள் -கொஞ்சம் கொஞ்சம் தின்கின்றன...செரிக்காத நிலையில்பல காக்கைகள் கடை போடுகின்றன.வியாபாரம் மட்டுமல்லவாழ் சூழலும்"களை" கட்டுகிறது-பயிர் வெள்ளாமை இல்லாமல்.வயிறு நிறைந்தாலும்பசி ஆறப்போவதில்லைஎன்பது-அறியாதோ காக்கைகள்.சொறிதலேசொர்க்கம் எனும் நிலையில்புரிதலும் தெளிதலும்காக்கைகள்…
முருகபூபதியின் நடந்தாய் வாழி களனி கங்கை

முருகபூபதியின் நடந்தாய் வாழி களனி கங்கை

    வாசிப்பு அனுபவம் :   முருகபூபதியின் நடந்தாய் வாழி களனி கங்கை   இலங்கைத்  தலைநகரின் கதையை கூறும் நூல் !                                                             ஜோதிமணி  சிவலிங்கம்   அவுஸ்திரேலியாவில்   முப்பது வருடங்களுக்கும் மேலாக வதியும் எழுத்தாளர்   முருகபூபதி…

கவிதைகள்

  லாவண்யா சத்யநாதன்   பாரிஜாதமும் வெண்ணையும்.   ஒரு பாரிஜாதப்பூ. ஒரு மனைவி ஒரு துணைவி ஒருத்திக்கு மலரும் ஒருத்திக்கு மரமும் பிரித்துத் தர வழி தெரியாமல் விழி பிதுங்கும் அவன் கதையே கந்தல். உன் புட்டத்துப் புண்ணுக்கு வெண்ணைய்…

கவிதைகள்

  லாவண்யா சத்யநாதன்   நடுக்கிணற்றில் நிகழ்காலம்   பெரும்தொற்று புவிவலம் வரும் சமயம் மூக்கடைத்தாலும் மூச்சுநின்றுவிடும் அபாய அச்சுறுத்தல்களை மனம் நிரப்பும் ஊடகங்கள். உயிரைப் பறிக்கும் எமனை நினைத்து நாடி தளர்வோர் நாடுவார் மருத்துவனை. காலன் பறிப்பது உயிரைமட்டுமே. வைத்தியனோ…

மனநோய்களும் திருமணங்களும்

    நடேசன்   இந்திராணி சில்வா 45 வருடங்களுக்கு  முன்பு இலங்கையில்   என்னுடன் படித்த பெண். அவரை சமீபத்தில்   ஒரு  மெய்நிகர்  நிகழ்வில் சந்தித்தேன்.  அந்த நிகழ்வில் கலந்துகொண்ட  ஒருவர் அந்தப் பெண்ணை  “ அங்கொடை சில்வா   “ என்றார்.…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 263 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 263 ஆம் இதழ் இன்று (23 ஜனவரி 2022) அன்று வெளியிடப்பட்டது. இதழை https://solvanam.com/   என்ற முகவரியில் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: நாற்கூற்று மருத்துவம் – இல.மகாதேவன் நேர்காணல் நூல்  - சுனில் கிருஷ்ணன் ( நூல் அறிமுகம்) சோயாவும் டோஃபுவும்! – லோகமாதேவி விஞ்ஞானத் திரித்தல்கள் – புவிச் சூடேற்றம் –பகுதி 10 – ரவி நடராஜன் தீர யோசித்தல் – இறுதிப் பாகம் – ஜாஷுவா ராத்மான் (தமிழாக்கம்: மைத்ரேயன்) கி.ரா நினைவுக் குறிப்புகள் – 32-33  அ. ராமசாமி காலத் தடம் – அறிவியலில் முக்கிய நிகழ்வுகள் – 2021 பானுமதி ந. நீலகண்டப் பறவையைத் தேடி – தேவதாஸ் (நூல் விமர்சனம்) நாவல்கள்: மிளகு அத்தியாயம் பதினான்கு – இரா. முருகன் இவர்கள் இல்லையேல் அத்தியாயம்-11  - பத்மா ஸச்தேவ் கதைகள்: குல தெய்வம் – இவான் கார்த்திக் அகோரம் – மலேசியா ஸ்ரீகாந்தன் சாவைப் படைத்த எழுத்தாளன் – மைக்கெல் மார்ஷல் ஸ்மித் (தமிழாக்கம்: மைத்ரேயன்) ரயிலில் ஏறிய ரங்கன் – உஷா தீபன்   இதழைப் படித்த வாசகர்கள் தம் கருத்தைத் தெரிவிக்க அந்தந்தப் பதிவுகளின் கீழேயே வசதி செய்திருக்கிறோம். மின்னஞ்சல் வழியேயும் தெரிவிக்கலாம். முகவரி: solvanam.editor@gmail.com படைப்புகளை அனுப்பவும் அதே முகவரிதான். உங்கள் வருகையை எதிர்பார்க்கும் சொல்வனம் பதிப்புக் குழு

குவிகம் ஜனவரி 2022 இதழ் வந்துவிட்டது

  http://kuvikam.com/ கதை/ கட்டுரை/ கவிதைகள் மற்றும் பதிவுகளைக்காண கீழ்கண்ட இணைப்புகளைப் பயன்படுத்தலாம்   இந்த மாத இதழில் …………. அட்டைப்படம் – ஜனவரி 2022 குவிகம் புத்தக அங்காடி குவிகம் குறுக்கெழுத்துப் போட்டி – சாய்நாத் கோவிந்தன் உலக இதிகாசங்கள் – எஸ் எஸ்…