எமிலி டிக்கின்ஸன் கவிதைகள்

எமிலி டிக்கின்ஸன் கவிதைகள்

  [1830 -1886] ஏகாந்த நிலை ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்ஸன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     எமிலி டிக்கின்ஸன் வாழ்க்கை   பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த எமிலி டிக்கின்ஸன் அமெரிக்கக் கவிஞர்களுக்குள் ஓர் உன்னதப் படைப்பாளியாகக் கருதப் படுபவர். கல்லூரிப் படிப்பு படித்து திருமணம் பண்ணிக் கொள்ளாது தனிமையாய் வீட்டுக்குள்ளே வாழ்ந்தவர். தாயார் நோயில் கிடக்க அருகில் உறுதுணையாய் இருந்து காலம் கழித்தவர். அடிக்கடி நோய்வாய்ப்பட்டு கல்லூரிக்குச் சரியாகச் செல்லா விட்டாலும் சிறப்பான மாணவியாய்ப் பெயரெடுத்தவர். அவர் மனவாட்டத்தில் [Depression] வேதனைப் பட்டவர். எமிலி சிறுவயது முதலே சின்னஞ்சிறு கவிதைகளை யாருக்கும் தெரியாமல் எழுதிக் கொண்டு வந்தவர். ஏராளமான எண்ணிக்கையில் அவர் எழுதிய கவிதைகள் உயிருடன் உள்ள போது சிலமட்டும் பதிவாகிப் பெரும்பான்மை வெளிவராமல் முடங்கியே கிடந்தன. அவரது முழுக் கவிதைப் படைப்புகள் 1800 எண்ணிக்கையில் செத்த பிறகே, அவரது சகோதரி கண்டுபிடித்து அச்சில் ஏற்றப்பட்டன. எமிலியின் கவிதைகள் அவரது ஆழ்ந்த சிந்தனைக் காவியங்களே. மிகக் கூரிய நோக்காளர். ஆழ்ந்து சிந்திப்பவர். அவரது கவிதைகளில் வரும் கற்பனை வடிவங்கள் இயற்கை, ஆத்மா, மதம், மரணம், சட்டம், சம்பிரதாயம், நேசம், பாசம்,காதல், இசை, கலாச்சாரம், நாகரீகம் போன்றவற்றில் இருந்து தோன்றியவை. பெரும்பான்மையான பாக்களில் வரும் “நான் என்பது தான்தான். அவரது கவிதைகளில் அவரே உட்கரு நாயகி. நான் என்னும் தன்னிலையில் தன்னையும் குறிப்பிடுகிறார். பிறரையும் சுட்டிக் காட்டுகிறார். தலைப்பிடாத கவிதைகளே பெரும்பாலும் எழுதி வந்தார். பாக்களின் முதல் வரியே தலைப்பாகும். சரியான சொற்கள் கிடைக்கும் வரை சொற்களை மாற்றிக் கொண்டே இருப்பார். தேன்போல் இனிக்கும் அவரது முத்துப் பாக்கள் படிக்கப் படிக்கத் திகட்டாதவை. பச்சை மரத்தில் அடித்த ஆணிபோல் மனதில் பதிந்து விடுப்வை. எளிதில் மறக்க முடியாத கவிதைகள். +++++++++++++++++++      [1830 -1886] எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் -1 ஏகாந்த நிலை  ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்சன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா  …
சக்கரங்கள் நிற்பதில்லை! – மெல்பனில் நடந்த மல்லிகை ஜீவா நினைவரங்கு !  ஒரு பார்வை

சக்கரங்கள் நிற்பதில்லை! – மெல்பனில் நடந்த மல்லிகை ஜீவா நினைவரங்கு !  ஒரு பார்வை

                                                            கிறிஸ்டி நல்லரெத்தினம் வாழ்க தமிழ்மொழி!  வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழியே! வாழ்க  நிரந்தரம்  வாழ்க  தமிழ்மொழி வாழிய வாழியவே! வான மளந்த தனைத்தும்  அளந்திடும் வண்மொழி வாழியவே!........    மகாகவி பாரதியின் தமிழ் வாழ்த்து திருமதி…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 261 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 261 ஆம் இதழ் இன்று (26 டிசம்பர் 2021) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையை இந்த வலை முகவரியில் படிக்கலாம்: https://solvanam.com/           இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:   கட்டுரைகள் : நம் வீட்டைத் திரும்பிப் பார்த்தல் – EarthRise  - பதிப்புக் குழு…

ஞானம்

செ.புனிதஜோதி உதிர்க்கப்பட்ட சொற்கள் உணர்வுகளால் பின்னப்பட்ட மாலை...   என் மனக்கருவையில் உதித்தக் குழந்தை...   மோனம் பூத்த வேளையில் மலர்ந்த மலர்...   எனக்கு நானே மொழிபெயர்ப்பு செய்தாலும்.. மொழியாய் வரைகிறாய் என்னை...   நீ உதிர்க்கும் சொற்களில் உயிர்பெறும்…

வீரத்திருமகன்களுக்கு வீரவணக்கம்

முனைவா் சி. இரகு, திருச்சி. வீரர்களே வீரர்களே இந்தியாவின் காவலர்களே உற்றார் உறவினர்களைத் துறந்தே நாட்டைக் காத்தீர்களே…! எங்கள் உயிர்க்காத்த தோழர்களே உங்களை இழந்தோம் - நாங்களோ கண்ணீ ர்க் கடலில் மிதக்கின்றோம். வீரத் திருமகன்களே இந்தியப் புதல்வர்களே காலச்சூழ்நிலையில் சிக்கிக்கொண்டீர்களோ…?…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

வளவ. துரையன்                                                                 கொம்மை முலைமருங்கு எழுவர் குமரிமார்              தம்மை இடுகபேய் என்று சாடியே.                      [351. [கொம்மை=பருத்த; மருங்கு=பக்கம்] அப்படை தேவியைக் கண்டு பணிந்து, “பக்கங்களில் பருத்த மார்புகள் கொண்ட ஏழு கன்னியர் கொண்ட படையைப் பணிசெய்ய…
அழகியலும் அழுகுணியியலும் 

அழகியலும் அழுகுணியியலும் 

  அழகர்சாமி சக்திவேல்  காலத்தால் அழிக்க முடியாதது அழகு ஒன்றுதான். தத்துவங்கள் யாவும், ஏதோ ஒருநாளில், மணலைப்போல உதிர்ந்து போகின்றன. இலையுதிர்காலத்தின் வாடி உதிர்ந்த  இலைச் சருகுகளின் அடுக்குப் போல,  நம் கோட்பாடுகள் யாவும், ஒன்றையொன்று பின்தொடர்கின்றன.  ஆனால், அழகு மட்டுமே, எல்லாப் பருவங்களிலும், மகிழ்ச்சி தரக்கூடியது. அழகு மட்டுமே, நித்தியத்தின் உடைமை.      ஆஸ்கார் வைல்ட் …

ஐரோப்பிய நாடுகளில் மாவட்டக் கணப்பளிக்க 300 MWe தொழிற்கூடக் கட்டமைப்பு சிற்றணுவுலை நிலையம் நிறுவத் திட்டங்கள்

ஜெனரல் எலெக்டிரிக் 300 MWe தொழிற்கூடக் கட்டமைப்பு சிற்றணுவுலை நிலையம் GE Small Modular Reactor (SMR) ++++++++++++++++ சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++ துருவப் பகுதி பணிகளுக்கு, சுவைநீர் உற்பத்திக்கு, வீட்டுக் கணப்புக்குப் புதிய சிற்றணுவுலை…

பெரு வெடிப்பு நேர்ந்து பிரபஞ்சம் துவங்க வில்லை. எப்போதும் இருந்துள்ளது. பிரபஞ்சம் துவக்கமும் முடிவும் இல்லாதது.

  1. https://youtu.be/kYvLShcrt-2.https://youtu.be/oQu8nIoU0Fg 3. https://youtu.be/8imQMavoe9g4. https://youtu.be/g-MT4mIyqc05. https://youtu.be/rUzvJq3yK986. https://youtu.be/QEjtqhutMxY7. https://youtu.be/JDmKLXVFJzk   சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++ காலக் குயவன்ஆழியில் பானைகள்  செய்யகளிமண் எடுத்தான் கருந்துளைச் சுரங்கத்தில் !பெரு வெடிப்பில் பிரபஞ்சம்பிறக்க வில்லை.பெரு வெடிப்புக்கு மூல ஒற்றைத்துவ             …

நெல் வயல் நினைவுகள்

கு.அழகர்சாமி (1)   சொற்ப நிழலானாலும் வெயிலில் ஒதுங்க நிழல் உதவிய தலை பரத்திய நெடுந் தென்னைகள் காணோம்.   உச்சி வெயிலில் உருகிய வெள்ளியாய் தண்ணீர் தகதகத்துத் தளும்பிய கண்மாய் காணோம்.   காற்று தலை சாய்த்த நிலத் தலையணை…