Posted inகவிதைகள்
வேடிக்கை மனிதரைப் போல
அழகியசிங்கர் நான் கவிதை எழுதுவதால் நான் ஒரு வேடிக்கை மனிதனாகப் பலருக்குத் தென்படுகிறேன் ஒன்றும் தெரியாதவன் என்கிறார்கள் அப்பாவி என்கிறார்கள் எதையும் சாமர்த்தியமாக முடிக்கத் தெரியாதவன் என்கிறார்கள் …