Posted inகவிதைகள்
முகங்கள்… (இரயில் பயணங்களில்)
ச. சிவபிரகாஷ் வாழ்க்கையிலும், வழிப்போக்கிலும், அறிந்தவர், அறியாதவர், - என எத்தனை? முகங்கள்., என் பயணத்தில். பயணம்! பழி சொல்லுமா? முகங்கள் – பற்றிய தேடல் இதுவல்ல, கண்ணில்பட்டதை, காட்சியாய், சாட்சியாய். பயணமே! கதை சொல்லுமா? …