அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 258 ஆம் இதழ் 14 நவம்பர் 2021 அன்று வெளியிடப்பட்டது. இதழை https://solvanam.com/ என்ற முகவரியில் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு- கட்டுரைகள்: ஆய்வக-கசிவு கோட்பாடு என்ற மர்மமான கோவிட்-19 வழக்கு – காரலின் கோர்மான் கி.ரா – நினைவுக் குறிப்புகள் –அ. ராமசாமி அயோத்தி: ரொமிலா தாப்பருடன் பாதி வழி சந்திப்பு – கோன்ராட் எல்ஸ்டின் ‘இந்து தர்மமும் பண்பாட்டுப் போர்களும்’ நூலின் 16 ஆம் பகுதி. தமிழாக்கம்: கடலூர் வாசு போன்ஸாய் – குறைவே மிகுதி! – லோகமாதேவியின் தாவரவியல் கட்டுரைகளின் தொடர்ச்சி நம்பிக்கை, நாணயம், நடப்பு – பானுமதி ந. (பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் கட்டுரைத் தொடரின் 6 ஆம் பகுதி) பொதுமங்களும் அரசாங்கமும் – தைஸ் லைஸ்டரின் இங்கிலிஷ் கட்டுரையின் தழுவல் தமிழில்: கோரா புவி சூடேற்றம் – ஒரு விஞ்ஞான அறிமுகம் – பகுதி 5 – ரவி நடராஜன் ஆறாம் அறிவின் துணை அறிவு – தொழில் நுட்பக் கட்டுரை- உத்ரா நாவல்கள்:…