Posted inகவிதைகள்
நாமென்ன செய்யலாம் பூமிக்கு?
சூடேறிப் போச்சு பூகோளம் ! ஊழ் வினையோ, சதியோ, இயற்கை நியதியோ ? நாமென்ன செய்யலாம் இப்போ பூமிக்கு ? வீடேறிச் சீர்கேடு விரட்டுது ! நாடெங்கும் நாசம் நாள் தோறும் நேரும் ! நாமென்ன செய்யலாம் நாட்டுக்கு ? …