Posted inகதைகள்
பெரிய கழுகின் நிழல்
எஸ்.சங்கரநாராயணன் அத்தனை பெரிய கழுகை அவள், சுசிலா பார்த்தது இல்லை. நல்லா ஆள் உயரம் இருந்தது அது. நகவெட்டி வைத்து வெட்டி யெறிய வேண்டும் போல அத்தனை பெரிய நீண்ட உட்சுருண்ட, கண்ணாடித் துண்டு போன்ற பளபள நகங்கள். ஒரு மாதிரி…