Posted inகவிதைகள்
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) அவரவர் ஆன்மா அவரவருக்கு தெருவையே நிறைத்துச் சுழித்துக்கொண்டோடியது அந்தக் குரல் _ பண்டரிநாதனைப் பாடிப் பரவியபடி. ராமனைப் போல் உடையும் ஒப்பனையும் தரித்திருந்த ஒருவரின் அருகில் அனுமனைப்போன்றே அத்தனை அன்போடும் பணிவோடும் நின்றிருந்தான்…