Posted inகவிதைகள்
தியானம்
நா. வெங்கடேசன் ஞாபகத்திற்கு வந்த நல்ல கவிதையை மறந்துவிட்டேன் சட்டென்று ஏதோர் சிந்தனையில். மீட்டெடுக்க முயல்கின்றேன் மனக்குகையுட் புகுந்து. குகை ஆழ வளர்கின்றதே தவிர தெரியவில்லை உணர்வின் தடம். ஆழ்வேனென்னுள் அக்கவிதை கிடைக்கும் வரை. தவறவிட்ட நாணயத்தைத் துவைக்கும்…