Posted inகவிதைகள்
கொ பி
கரிசல் நாடன் வறியவன் வீட்டு அடுப்பைப் போல வெறுமனே நீண்டு கிடந்திருந்த தண்டவாளங்களின் மீது ட்டுடுக் ட்டுடுக் என ரயில்வண்டிகள் வழக்கம்போல் ஓடத்தொடங்கும் முத்தமிட்டு விருட்டென பிரியும் காதலனைப் போல தரைக்கு முத்தமிட்டு விமானங்கள் மேல் நோக்கிப் பறக்கத்…