Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
மண்ணில் உப்பானவர்கள் – நூல் விமர்சனம்
குமரி எஸ். நீலகண்டன் உடலில் தண்ணீர் எவ்வளவு நிரம்பி இருக்கிறதோ அதே போல்தான் உப்பும் நம் உடலின் ஆரோக்கியத்தில் அதி உன்னதமான பங்கை வகித்துக் கொண்டிருக்கிறது. காற்றைப் போல் உலகம் முழுக்க நிரம்பி இருக்கிறது உப்பு. அந்த உப்பைத் தின்றவர்கள்தான் இந்திய…