Posted inகதைகள்
மறு பிறப்பு
குணா வாட்டி எடுக்கும் கொரோனா என்னைத் தொட்டதும் என்னவெல்லாம் தோன்றுகிறது. எங்கிருந்து வந்தது தெரியவில்லை. ஆனால் தொற்றிக்கொண்டது. கிரஹப் பிரவேசம் என்று சொன்னதை தட்ட முடியவில்லை. அது தான் காரணம் என்றும் சொல்ல முடியவில்லை. எங்களைத் தவிர அங்கு வந்த யாருக்கும்…