Posted inஇலக்கியக்கட்டுரைகள்
கம்பனில் நாடகத் தன்மை
கோவை எழிலன் நாடகம் என்பது வெறும் சொற்களில் அமைவதன்று. ஒரு பாத்திரம் சொல்லும் சொல்லுக்கோ அல்லது செய்யும் செயலுக்கோ காட்சியில் இருக்கும் மற்ற பாத்திரங்களும் எதிர்வினை ஆற்ற வேண்டும். இது மேடை நாடகங்களில் எளிதாக இருந்தாலும், எழுத்தில் இவற்றைக் கொண்டு…