Author: admin
திருச்சி வாசகர் அரங்கு,திருச்சிநாடக சங்கம் இணைந்து நடத்தும் பேராசிரியர் எஸ். ஆல்பர்ட் புத்தக வெளியீட்டு விழா
திருச்சி வாசகர் அரங்கு,திருச்சிநாடக சங்கம் இணைந்து நடத்தும் பேராசிரியர் எஸ். ஆல்பர்ட் புத்தக வெளியீட்டு விழா
விலை
சேயோன் யாழ்வேந்தன் ஊருக்குப் போனபோது கருப்பட்டி மணக்க வறக்காப்பி கொடுத்தாள் பொன்னம்மாக் கிழவி எல்லாவற்றுக்கும் விலை கேட்டுப் பழகிவிட்ட மகன் திரும்புகையில் … விலைRead more
சுதந்திரம் என்றால் என்னவென்று என் பாட்டனுக்கு தெரிந்திருக்க வாய்பில்லை!
பெலிக்ஸ் மேக்ஸிமஸ் இந்தியா சென்ற வாரம் (சனிக்கிழமை 2015) தனது அறுபத்தொன்பதாவது சுதந்திர தினத்தை கொண்டாடியது. அறுபத்தொன்பது ஆண்டுகளை கடந்து வந்துள்ளோம். … சுதந்திரம் என்றால் என்னவென்று என் பாட்டனுக்கு தெரிந்திருக்க வாய்பில்லை!Read more
அதனினும் இனிது புத்தக வெளியீட்டு விழா
வணக்கம். வரும் 23-ம் தேதி, காலை 10.30 மணிக்கு, டிஸ்கவரி புக் பேலஸ்-ல் நடக்கவுள்ள புத்தக வெளியீட்டுக்கான அழைப்பிதழை இணைத்துள்ளேன். தங்களின் … அதனினும் இனிது புத்தக வெளியீட்டு விழாRead more
பாவேந்தரின் காதற் குற்றவாளிகள்
கோவை எழிலன் புதுச்சேரியில் பிறந்து பாரதி மேல் பற்று கொண்டு பாரதிதாசன் என்ற புனைப்பெயரைக் கொண்ட பாவேந்தருக்குப் புரட்சிக் கவி என்ற … பாவேந்தரின் காதற் குற்றவாளிகள்Read more
கால வழு
கா.ஆனந்த குமார் “தாத்தா..வா..தாத்தா ..வூட்டுக்குப் போலாம்….” என்று சத்தமிட்டுக்கொண்டே கைகளைக் காற்றில் அசைத்தபடி வந்து கொண்டிருந்தாள் காவேரி. சலனமற்று வெறித்துப் பார்த்தபடி … கால வழுRead more
இயக்குனர் மிஷ்கின் – தமிழ் ஸ்டுடியோ நடத்தும் இரண்டு நாள் சினிமாப் பயிற்சிப் பட்டறை
நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோ இயக்கத்திற்கு நிதி திரட்டும் விதமாக இரண்டு நாட்கள் பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்திக் கொடுக்க இயக்குனர் மிஷ்கின் … இயக்குனர் மிஷ்கின் – தமிழ் ஸ்டுடியோ நடத்தும் இரண்டு நாள் சினிமாப் பயிற்சிப் பட்டறைRead more
சிறார்களுக்கான கதை. சுத்தம்:
மணி கிருஷ்ணமூர்த்தி குழந்தைகளே, தொப்பி விற்பவன் தூங்கும்போது குரங்குகள் எல்லாவற்றையும் அபகரித்துக்கொண்ட பிறகு அவன் ஒரு தந்திரம் செய்து அவற்றையெல்லாம் திருப்பி … சிறார்களுக்கான கதை. சுத்தம்:Read more
ஓநாய்கள்
மு. தூயன் முதல் நாள் பெய்த மழையில் பஸ் ஸ்டாண்ட் கசகசவென்று சகதியாகயிருந்தது. பஸ் உள்ளேயும் மிதமான வெப்பம் பரவியிருந்தது. … ஓநாய்கள்Read more