Posted inகவிதைகள்
ஓரிரவில்
கு. அழகர்சாமி இருள் ஏற்கனவே உறங்கிக் கொண்டிருக்கிறது என் அறையில். நிலவுக்கு நிலவன்றி ஆதரவின்றி அலைகிறது. எதிர் வீடு பூட்டியே கிடக்கிறது. ஆஸ்பத்திரியில் இருக்கிற எதிர்வீட்டுச் சிறுமி பிழைத்து வீடு திரும்பக் காத்திருக்கிறது அவளின் நிழல் வாசலில். வழி தெரியாமல் அல்லாடியிருந்த…