கேள்விகள்

மஞ்சுளா எங்கிருந்து முளைக்கின்றன இந்த நினைவு மரங்கள்?  எங்கிருந்து தூவப்படுகின்றன அதற்கான விதைகள்?  பலமாய் பற்றிக்கொள்கின்றன  நம்மீது அதன் வேர்கள்  நாமும் வாழ்கிறோம்  அதன் உயிர்ச்சத்துக்களாய்  கிழைத்துச் செழிக்கும்  அதன் உணர்வுகளில்  சேர்கிறோம் ஒன்றாய்  பிரிகிறோம் பலவாய்  செல்லும் பாதைகளில்  பூக்களைத்…

சூரியப்ரபை சந்திரப்ரபை

விவசாயம் பொய்த்துக் கொண்டிருந்தது. தண்ணீர் வரத்து இல்லாமல் கொள்ளிடம் கருவாட்டு மணலாய்ச் சுருண்டிருந்தது. கால்வாயும் வாய்க்காலும் வெள்ளமாய்ப் பொங்கி மடைதிறந்து முப்போகம் விளைந்த பூமியில் இன்று போர் போட்டு ஒரு போக விவசாயம். வந்தால் வெள்ளமும் புயலும் வந்து கெடுக்கிறது. இல்லாவிட்டால்…

சமூகம்

                                பா. தினேஷ் பாபு  துளிர்த்த பசுமை நிற இலைகளால் நிரம்பிய புங்கைமரம் அதன் பின்புறத்தில் முட்டை ஓட்டிலிருந்து வெளிவர முயலும் பறவை குஞ்சாய் உதய சூரியனின் இளஞ்சிவப்பு... அதற்கு மேற்கே ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கிழக்கு நோக்கி அமைந்திருந்தது.…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 208 ஆம் இதழ்

அன்புடையீர்,                                                                                        சொல்வனம் இணையப் பத்திரிகையின் 208 ஆம் இதழ் இன்று (2 அக்டோபர் 2019) வெளியிடப்பட்டது. இந்த இதழில் பிரசுரமானவை: கட்டுரைகள்: ஆட்டத்தின் ஐந்து விதிகள் – இறுதிப் பகுதி  ஜா. ராஜகோபாலன்  நம்ம கையில என்ன இருக்கு?  - ரவி நடராஜன் புத்துருவாக்கமும் பிறழ் மைய நடத்தைகளும்!  - சர்வசித்தன் மனதை விட்டு அகல மறுக்கும் தாய் மொழி  ஜூலி ஷெடிவி/ கிருஷ்ணன் சுப்ரமணியன் காண்பவை எல்லாம் கருத்துகளே  - ஹரீஷ்  …

ஓ பாரதீ

நீ வாழ்ந்த காலத்தில் நீ எட்டாத சிங்கை இன்று உன் எட்டயபுரமானது உன் தடித்த மீசையும் தலைப் பாகையுமே தமிழானது தமிழ் ஓர் அத்தியாயமாய் என் வாழ்க்கை தமிழே எல்லாமுமாய் உன் வாழ்க்கை ஏட்டுப் படிப்பின்றி இமயம் வென்றாய் காற்றைச் சுவாசித்து…

கதறல்

கு.அழகர்சாமி ஆம்புலன்ஸ் காத்திருக்கிறது- வெள்ளை ஆகாயம் போல் வெண் துணி போர்த்திய உடல் ஏற்றப்படுகிறது அதில்- எல்லையற்ற அண்டவெளியில் எதிரொலிக்கிறது இனி இல்லாமல் போகும் அதன் நிழலின் கடைசிக் கதறல்- தன் தாயைப் பிடித்துப் போன பின் தெரு நாய்க்குட்டியொன்றின் கதறல்…

சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி நிலவில் இறங்கி இறுதியில் தோற்பினும், ஆசிய விண்வெளிப் பந்தயம் நிற்காது

. Posted on September 29, 2019 ஓய்வெடுக்கும் விக்ரம் தளவுளவிசி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா+++++++++++++++++++++ நிலவைச் சுற்றிய முதல் சந்திரயான்உளவிச் சென்று நாசாதுணைக்கோளுடன் தென் துருவத்தில்ஒளிமறைவுக் குழியில்பனிப் படிவைக் கண்டது !நீரா அல்லது வாயுவா என்றுபாரதமும் நாசாவும் ஆராயும் …

பரிணாமம்

நிலாரவி மழைத் தாகம் கொண்டுவறண்டிருந்த நிலத்தில்அமிலமழை பொழியும்வானம் கருகிய பயிர்களின்இடுகாடுகளாய்நேற்றைய நிலங்கள் பூமியின் நுரையீரலில்புகைநிரப்பும்புகைப் போக்கிகள் நிலத்தின் வயிற்றில்ஆழமாய் தோண்டப்படும்சவக்குழிகள் சவக்குழிகளில் முளைத்து நிற்கும்கான்கிரீட் கூடுகள் கூடுகளில் குஞ்சு பொரிக்கும்பறவைகள் மரங்களைத் தின்றுவளரும்கான்கிரீட் கல்வனங்கள் தானியங்களைசேகரிக்கும்அருங்காட்சியகங்கள் தானியங்கிகளின்வெள்ளாமையில்விளையும்நெகிழித் தீவனங்கள் சாம்பல் பூக்களின்நிலத்தில்ராஜாளிகளாகும்குருவிகள்.…
`பட்டுக்கோட்டையாரின் புகழ்பரப்பும்`  60 ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம்

`பட்டுக்கோட்டையாரின் புகழ்பரப்பும்` 60 ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம்

சிங்கப்பூர் மக்கள் கவிஞர் மன்றத்தின்  `பட்டுக்கோட்டையாரின் புகழ்பரப்பும்`  60 ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம்  ஏற்பாடு செய்துள்ளோம்.    இக்கருத்தரங்கைச் சற்று மாறுபட்ட வகையில் "சிங்கப்பூரின் 200ம் ஆண்டில் மக்கள் கவிஞரின் சிந்தனைகள்" என்ற தலைப்பில் நிகழ்த்த இருக்கிறோம் .  மக்கள் கவிஞரின் சிந்தனைகள்,  கண்ட…

3. விரவுப் பத்து

                     இப்பகுதியில்முல்லைத் திணைக்குரிய பல ஒழுக்கங்கள் விரவி வருவதால் இப்பெயர் பெற்றது. பிரிந்து வாடலும், அப்படி வாடுபவரைத் தேற்றலும், அவன் மீண்டு வரும்போது கொள்ளும் உணர்வுகளும் அதுபற்றிய   பிறரின் பேச்சுகளும் இப்பகுதிப் பாடல்களில் அமைந்துள்ளன. ===================================================================================== 1.மாலை வெண்காழ் காவலர் வீச…