கவலை தரும் தென்னை விவசாயம்
Posted in

கவலை தரும் தென்னை விவசாயம்

This entry is part 6 of 19 in the series 25 ஜனவரி 2015

மலேசியா, இந்தோனேசியாவை ப+ர்விகமாகக்கொண்ட தென்னை மரம் முதன் முதலில் இந்தியாவிற்கு கடல் வழியாக வந்ததாக கூறப்படுகிறது. கேரளாவில் இதனை கடல் யாத்திரை … கவலை தரும் தென்னை விவசாயம்Read more

Posted in

பேச்சுத்தமிழில் ஆங்கிலச் சொற்களின் தாக்கம்

This entry is part 11 of 19 in the series 25 ஜனவரி 2015

முனைவர் பா.சங்கரேஸ்வரி உதவிப்பேராசியர், தமிழ்த்துறை, மதுரை காமராசர் பல்கலைகழகம் மதுரை -21 ஒரு மொழியின் மீது மற்றொரு மொழியின் தாக்கமோ, ஆதிக்கமோ … பேச்சுத்தமிழில் ஆங்கிலச் சொற்களின் தாக்கம்Read more

Posted in

தாய்த்தமிழ்ப் பள்ளி

This entry is part 14 of 19 in the series 25 ஜனவரி 2015

”தமிழுக்கும் அமுதென்று பேர்” அமுது என்றால் சாவா மருந்து. தமிழ் என்றும் அழிவதில்லை என்பது இதன் பொருள். ஆனால் இன்று தமிழகத்தில் … தாய்த்தமிழ்ப் பள்ளிRead more

“ஏக்கம் நுாறு”  “கனிவிருத்தம்” கவிதை நுால்களை  கே. பாக்யராசு அவா்கள் வெளியிடுகின்றார்
Posted in

“ஏக்கம் நுாறு” “கனிவிருத்தம்” கவிதை நுால்களை கே. பாக்யராசு அவா்கள் வெளியிடுகின்றார்

This entry is part 7 of 19 in the series 25 ஜனவரி 2015

கம்பன் உறவுகளே வணக்கம்! புதுக்கோட்டையில் இயங்கும் பட்டுக்கோட்டையார் மக்கள் இயக்கம் நடத்தும் இலக்கியத் திருவிழாவில் என்னுடைய “ஏக்கம் நுாறு”  “கனிவிருத்தம்” ஆகிய … “ஏக்கம் நுாறு” “கனிவிருத்தம்” கவிதை நுால்களை கே. பாக்யராசு அவா்கள் வெளியிடுகின்றார்Read more

சுப்ரபாரதிமணியனின் ” சப்பரம்” நாவல் வெளியீடு:
Posted in

சுப்ரபாரதிமணியனின் ” சப்பரம்” நாவல் வெளியீடு:

This entry is part 4 of 19 in the series 25 ஜனவரி 2015

“ நெசவாளர்களுக்கு போதிய சமூக பாதுகாப்பு இல்லை. சமூக பாதுகாப்பு பெற அவர்கள் போராட வேண்டும்  “ ” காலம் காலமாக … சுப்ரபாரதிமணியனின் ” சப்பரம்” நாவல் வெளியீடு:Read more

இலக்கிய வட்ட உரைகள்: 11  வண்ணநிலவனின் தெரு  மு இராமனாதன்
Posted in

இலக்கிய வட்ட உரைகள்: 11 வண்ணநிலவனின் தெரு மு இராமனாதன்

This entry is part 1 of 19 in the series 25 ஜனவரி 2015

மு இராமனாதன்   (செப்டம்பர் 1, 2002 அன்று ‘எழுத்தாளர்கள்’ என்ற தலைப்பில் ஹாங்காங் இலக்கிய வட்டம் நடத்திய கூட்டத்தில் பேசியது) … இலக்கிய வட்ட உரைகள்: 11 வண்ணநிலவனின் தெரு மு இராமனாதன்Read more

நாவல் – விருதுகளும் பரிசுகளும்
Posted in

நாவல் – விருதுகளும் பரிசுகளும்

This entry is part 3 of 23 in the series 18 ஜனவரி 2015

  என். செல்வராஜ்   வருடந்தோறும் பல நாவல்கள் வெளியாகின்றன. அவற்றுள் சில நாவல்கள் அந்த ஆண்டில் பரிசினைப் பெறுகின்றன. பரிசினைப் … நாவல் – விருதுகளும் பரிசுகளும்Read more

Posted in

ஹாங்காங் தமிழ் மலரின் ஜனவரி 2015 மாத இதழ்

This entry is part 7 of 23 in the series 18 ஜனவரி 2015

அன்புடையீர், 2015 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஹாங்காங் தமிழ் மலரின் ஜனவரி  2015  மாத இதழ் இதோ உங்களுக்காக!!!   கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 428 க்கும் அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர்.   தொடர்ந்து அதே ஆதரவினை இந்த இதழுக்கும் தர வேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.   http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot இந்த இதழுக்கு எழுத விரும்புவோர் வரவேற்கப்படுகின்றனர். நன்றி.   சித்ரா சிவகுமார்

Posted in

சங்க இலக்கியத்தில் நாய்களுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு

This entry is part 12 of 23 in the series 18 ஜனவரி 2015

வைகை அனிஷ் நாய்கள் ஜாக்கிரதை என்ற திரைப்படம் தயாரித்து தற்பொழுது திரையரங்குகளி;ல் திரையிடப்பட்டாலும் நாயிக்கு பின்னர் சங்க காலம் கொண்டு வரலாறே … சங்க இலக்கியத்தில் நாய்களுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவுRead more

Posted in

பஹ்ரைன் தமிழ் சங்கம் (Bharathi Association) இவ்வாண்டு பொங்கல் விழா

This entry is part 13 of 23 in the series 18 ஜனவரி 2015

பஹ்ரைன் அரசாங்கத்து சமூக விவகார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வமான அங்கீகாரப் பதிவு பெற்று, பஹ்ரைன் வாழ் தமிழர்களின் கலாச்சார பண்பாட்டு மையமாகத் திகழும் … பஹ்ரைன் தமிழ் சங்கம் (Bharathi Association) இவ்வாண்டு பொங்கல் விழாRead more