புதுப்புனலின் இலக்கியப் பங்களிப்பு

புதுப்புனலின் இலக்கியப் பங்களிப்பு

புதுப்புனல் (சமூக - இலக்கிய மாத இதழ்) திரு.ரவிச்சந்திரன் புதுப்புனல் பதிப்பகம் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு சிறுபத்திரிகைகள் முக்கியப் பங்காற்றியுள்ளன. சிற்றிதழ்களின் விரிவாக்கமான இடைநிலை இதழ்கள் தோன்றியுள்ளன எனலாம். முதலில் பன்முகம் பிறகு புதுப்புனல் என்று தமிழ் இலக்கிய வெளியில் புதுப்புனல்…
கசக்கும் உண்மை

கசக்கும் உண்மை

லதா ராமகிருஷ்ணன் தமிழ் மாணவர்கள் தங்கள் தாய்மொழியறிவிலும் தேர்ச்சியிலும் மிகவும் பின்தங்கியிருக்கிறார்கள் என்று சமீபத்தில் INSTITUTE FOR COMPETITIVENESS, STANFORD நடத்திய சுற்றாய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. பிப்ரவரி 25, 2023 தேதியிட்ட டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளிதழில் கல்வி தொடர்பாக INSTITUTE…

இன்று புதிதாய்ப் பிறந்தோம்!

......................................................................................................................................... _ லதா ராமகிருஷ்ணன் ............................................ வயதானவர்களையெல்லாம் ஒரு மொந்தையாக பாவிக்கும் வழக்கம் நம்மிடையே பரவலாக இருந்துவருகிறது. மருத்துவ வசதிகள், வயதானவர்களுக்கு நிதியாதாரம், ஓய்வூதியம், தங்குமிட வசதி, தலைச்சாயம் முதலிய வசதிகள் அதிகரித்துள்ள இந்நாளில் (இந்த வசதிகள் வயதா னவர்கள் அனைவருக்கும்…

உண்மையான உண்மையும் உண்மைபோலும் உண்மையும்…….

உண்மையான உண்மையும் உண்மைபோலும் உண்மையும்....... _ லதா ராமகிருஷ்ணன் பல வருடங்களுக்கு முன் – 80களில் என்று நினைக்கி றேன் - என் உறவினர் ஒருவருடைய மனைவி அந்தக் காலத்திலேயே டைட் பாண்ட், டைட் ஷர்ட் எல்லாம் போட்டுக் கொள்வார். "இப்படி…
கோயில்களில் கைபேசி

கோயில்களில் கைபேசி

லதா ராமகிருஷ்ணன்   இன்று கோயில்களில் அலைபேசி கொண்டுவரலாகாது என்று இடப்பட்டி ருக்கும் உத்தரவு பலரால் கண்டனத்திற்கும் பரிகாசத்திற்கும் ஆளாகியிருக் கிறது.   எங்கே குற்றங்கள் நடக்குமோ அங்கேதான் இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று இந்த உத்தரவுக்குத் தன் பாரபட்ச அரசியல்பார்வையில்…

குக்குறுங்கவிதைக்கதைகள்  / சொல்லடி சிவசக்தி – 21 – 28

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) மேதையும் பேதையும்   //INKY PINKY PONKY FATHER HAD A DONKEY DONKEY DIED FATHER CRIED INKY PINKY PONKY// ”எத்தனை அனர்த்தக் கவிதை யிது என்ன எழவோ” இகழ்ச்சியோடு உதடுகள் சுழித்து பழித்தார்…

அகமும் புறமும் கவிதையும்

   ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) ‘இதோ நான் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன் பாருங்கள்’ என்கிறார். ’இதோ இங்கே பாருங்களேன் நான் கவிதை எழுதிக் கொண் டிருக்கிறேன்’, என்கிறார். ’இதோ சற்றே இப்படித் திரும்பிப்பாருங்களேன். நான் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன்’, என்கிறார். ’கண்டிப்பாகக் கவிதைதான் எழுதுகிறாயா’…
மதுமிதாவின் மதுரமான மனவெளி யொரு மகோன்னதக் காற்றுவெளியாய்….

மதுமிதாவின் மதுரமான மனவெளி யொரு மகோன்னதக் காற்றுவெளியாய்….

  லதா ராமகிருஷ்ணன்      சிறந்த எழுத்தாளரும் கவிஞரும் மொழிபெயர்ப்பாளரு மான, , ஆரவாரமில்லாமல் தொடர்ந்து இலக்கியவெளி யில் பங்காற்றிவரும் தோழி மதுமிதா தொடர்ந்து சமகாலத் தமிழ்க்கவிஞர்கள், சிறுகதை எழுத்தாளர்கள் என பல படைப்பாளிகளின் எழுத்தாக்கங் களை ஆத்மார்த்தமாக வாசித்து…
ஆசு என்னும் ஆரவாரமற்ற கவி

ஆசு என்னும் ஆரவாரமற்ற கவி

    லதா ராமகிருஷ்ணன் //*செப்டெம்பர் 10 அன்று சென்னையில் நடந்தேறிய கவிஞர் ஆசு சுப்பிரமணி யனின் முழுக்கவிதைத் தொகுப்பு அறிமுக விழாவில் ஆற்றிய உரையிலிருந்து// https://www.youtube.com/watch?v=hvBn5d6rJTs   சக கவிஞரான திருமிகு ஆசுவுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்..…
படைப்புச் சுதந்திரமும் படைப்பாளிகள் நுண்ணுணர்வோடும் பொறுப்புணர்வோடும் இயங்கவேண்டிய அவசியமும்

படைப்புச் சுதந்திரமும் படைப்பாளிகள் நுண்ணுணர்வோடும் பொறுப்புணர்வோடும் இயங்கவேண்டிய அவசியமும்

    .................................................................................................................................... கவிஞர் லீனா மணிமேகலைக்குத் துணைநிற்போம்   _ லதா ராமகிருஷ்ணன்   ................................................................................................................................ சக கவிஞர் லீனா மணிமேகலையின் சமீபத்திய ஆவணப்படமான ‘காளி’ சர்ச்சைக் குள்ளாகியிருக்கிறது. குறிப்பாக, அதன் போஸ்டர். காளி புகை பிடிப்பதாகவும், கையில் LGBT…