Posted inகவிதைகள்
பார்த்துப் போ.
ஆ. ச .க வீட்டிலிருந்து புறப்படுகையில் அன்னை எச்சரிப்பு ; தெருவில் நடக்கையில் நண்பன் ; சாலை கடக்கையில் முகம் தெரியாத பெரியவர் ; யாவரும் உரைக்கின்றார் பார்த்துப் போ புன்னகையோடு பேருந்தில் ஏறி அமர்ந்த கொஞ்ச நேரத்தில் குலுங்கி நின்றது…