சிதைக்கப்பட்ட இந்திய வரலாறு

பி எஸ் நரேந்திரன் இந்தியப் பள்ளி, கல்லூரி பாட நூல்களை எவ்வாறு இந்திராகாந்தியும், கம்யூனிஸ்டுகளும் கெடுத்துச் சிதைத்தார்கள் என்பதனை மிக அருமையாக விளக்கியிருக்கியிருக்கிறார் எஸ் எல் பைரப்பா. எமர்ஜென்ஸிக்குப் பிறகு தேர்தலில் தோற்கிறார் இந்திரா. அதனைத் தொடர்ந்து ஆட்சியமைக்கும் ஜனதாக் கட்சியின்…

கிள்ளைப் பத்து

இப்பகுதியில் உள்ள பத்துப் பாடல்களிலும் கிளிகள் தொடர்புபடுத்தப் பட்டுள்ளதால் இப்பகுதி கிள்ளைப் பத்து என வழங்கப்படுகிறது. ===================================================================================== கிள்ளைப் பத்து—1 வெள்ள வரம்பின் ஊழி போகியும் கிள்ளை வாழிய, பலவே! ஒள்ளிழை இரும்பல் கூந்தல் கொடிச்சி பெருந்தோள் காவல் காட்டி யவ்வே…

கற்பனை மாத்திரை

    (15.11.2018 எம் ஆர் டி )     அலைபாய்கிறது பறவைகள் அதுவேண்டும் எனவேண்டி   இப்படித்தான் அப்படித்தான் இங்கேதான் அங்கேதான் என்பதில் கவனமிழக்காமல் எப்படியாவது என்பதில் செலுத்துகிறது கவனத்தை   உட்கார்ந்து பார்க்காத மரங்களில்லை கூடுகட்டிப்பார்க்காத கிளைகளில்லை…
அமரந்த்தாவின்  சமீபத்திய இரண்டு மொழிபெயர்ப்பு நூல்களும்  அவை குறித்து சென்னையில் நடந்தேறிய திறனாய்வுக்கூட்டமும்

அமரந்த்தாவின் சமீபத்திய இரண்டு மொழிபெயர்ப்பு நூல்களும் அவை குறித்து சென்னையில் நடந்தேறிய திறனாய்வுக்கூட்டமும்

தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர் - மொழிபெயர்ப்பாளரான அமரந்த்தாவின் இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள் குறித்து சென்னையிலுள்ள மார்க்ஸ் நூலகம் சார்பில் நவம்பர் 18 அன்று அமரந்த்தாவின் இரண்டு மொழிபெயர்ப்பு நூல்களான நிழல்களின் உரையாடல் என்ற மார்த்தா த்ராபாவின் நாவல் மற்றும் சொர்க்கத்தின் அருகிலிருந்து…
அமரந்த்தாவின்  ஆரவாரமற்ற இலக்கிய – மொழிபெயர்ப்புப் பங்களிப்பு!

அமரந்த்தாவின் ஆரவாரமற்ற இலக்கிய – மொழிபெயர்ப்புப் பங்களிப்பு!

  (*தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர் - மொழிபெயர்ப்பாளரான அமரந்த்தாவின் இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள் குறித்து சென்னையிலுள்ள மார்க்ஸ் நூலகம் சார்பில் நவம்பர் 18 அன்று நடத்தப்பட்ட திறனாய்வுக் கூட்டத்தில்  சொர்க்கத்தின் அருகிலிருந்து வந்தவன் என்ற தலைப்பிலான லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள்(தொகுப்பும் மொழியாக்கமும்…

கவிதைக்கு மரியாதை விவாத அரங்கிலிருந்து வெளியேறுவது

கோ. மன்றவாணன்   நல்லமனம் படைத்த நண்பர்கள் நடத்தும் நவீன இலக்கியக் கூட்டம் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். நவீன கவிதை குறித்த கலந்துரையாடல் என்று நிகழ்ச்சியைத் திட்டமிட்டு இருந்தார்கள். முதலில் ஒரு நண்பர் எழுந்தார். தலைப்பை உள்வாங்காமல் தன்கருத்துகளை- தன்கொள்கைகளை எல்லாம் ஜெயமோகனின்…

குரக்குப் பத்து

இப்பகுதியில் உள்ள பத்துப் பாடல்களிலும் குரங்கு பயின்று வருதலால் இப்பகுதி குரக்குப்பத்து என்னும் பெயர் பெற்றது. இப்பாடல்களில் ஆண்குரங்கைக் கடுவன் என்றும், பெண் குரங்கை மந்தி என்றுன் குரங்குக் குட்டியைப் பறழ் அல்லது குட்டி என்றும் கூறப்படிருப்பதைக் காண முடிகிறது. =====================================================================================…

தி.தா.நாராயணனின் “அம்மணம்“ சிறுகதைத் தொகுப்பு விமர்சனம்

  “சமகாலக் கொடுமைகளை எதிர்த்துப் போராடும் சத்தியாவேசக் கதைகள்“ நவீனத் தமிழ் இலக்கிய உலகில் அடையாளம் கண்டு கொள்ளப்பட்ட படைப்பாளிகளை விட,  கண்டு கொள்ளப்படாத தரமான படைப்பாளிகள் பலர் உண்டு. கண்டு கொள்ளப்பட்டவர்கள் அவர்கள் சார்ந்துள்ள அமைப்பின் சார்பாக அடிக்கடி பேசப்படுபவர்களாக…