Posted inகதைகள்
பூவாய்ச் சிரித்தாள்
மீனாட்சி சுந்தரமூர்த்தி விடிகாலை நான்கு மணிக்கு அந்தச் சிறிய இரயில் நிலையம் விளக்கின் ஒளியில் நிரம்பிக் கொண்டிருந்தது. ஏழுமலை வில் வண்டியை வேப்ப மரத்தடியில் நிறுத்திவிட்டு, கையிலிருந்த சாட்டையை வண்டியின் பக்கவாட்டில் செருகி வைத்துவிட்டு உள்ளே சென்று நடைமேடையில் காத்திருந்தான்.…