Posted inகவிதைகள்
சொல்
நீலாயதாட்சி….. நித்யகல்யாணீ…. பாலாம்பிகையம்மே…. பத்ரகாளித்தாயே… காலாதீதத்தில் துளியேனும் கைவசப்பட அருள்வாயே… வேலா வடிவேலா நீ தமிழ்க்கடவுளென்றால் விநாயகர் யாரென்று விளங்கச்சொல்வாயா? போலாகும்போல் நெருப்பு நிஜமல்லவா… நூலாய் இளைத்த கதை நொந்ததெதை என்பதை யிங்கே நந்தமிழ் தெரிந்ததாலேயே…