Posted inகவிதைகள்
உன்னைக் காதலிப்பது சிரமம் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ மெல்ல நீயென் அருகே சென்றால் புல்லரிக்கும் எனக்கு ! நீ பெருமூச்சு விட்டால், உட்புறம் காய்ந்து போகுது ! பட்டாம் பூச்சி போல், நெஞ்சு எனக்குப் பட படக்குது ! நாணப் படுவது…