Posted inகவிதைகள்
முரண்
ஆர் வத்ஸலா நான்கு வயதில் முதல் சுதந்திர நாள் அன்று நடுநிசியில் அப்பாவின் தோள் மேல் அமர்ந்து தெரு நிறைந்த கூட்டத்தோடு குட்டிக் குரலில் ‘ஜெய்ஹிந்த்’ சொன்னது நினைவிருக்கிறது ஆறு வயதில் பள்ளியிலிருந்து திரும்புகையில் வாத்தியார் எழுதிய 'குட்' மழையில் அழியாமலிருக்க …