seriesname=k

14 ஏப்ரல் 2019

latseriesid seriesname=

14 ஏப்ரல் 2019

latseriesidapril14_2019 seriesname=

14 ஏப்ரல் 2019

latseriesidapril14_2019 seriesname=

14 ஏப்ரல் 2019

latseriesidapril14_2019 seriesname=

14 ஏப்ரல் 2019

latseriesidapril14_2019 seriesname=

14 ஏப்ரல் 2019

latseriesidapril14_2019 seriesname=

14 ஏப்ரல் 2019

latseriesidapril14_2019 seriesname=

14 ஏப்ரல் 2019

latseriesidapril14_2019

அரசியல் சமூகம்

 • திமுக ஆதரவு என்னும் உளவியல் சிக்கல்.

  திமுக ஆதரவு என்னும் உளவியல் சிக்கல்.

  மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த முதியவரை யாரோ அடித்துக் கொன்றுவிட்டார்கள் என்கிற செய்தியைப் படித்தேன். மிகவும் வருத்தமளிக்கிற விஷயம் அது. தான் சார்ந்த அல்லது தனக்குப் பிடித்த ஒரு கட்சியை மட்டுமே எல்லோரும் ஆதரிக்க வேண்டும் என்பது ஒரு மனநோய். அதற்காக ஒருவரைக் கொல்கிறவரைக்கும் செல்கிறவன் மனநோய் முற்றிய, சமுதாயத்திலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டியதொரு சைக்கோ. பெரும்பாலும் பரம்பரை தி.மு.க. ஆதரவாளர்களிடம் மட்டுமே இந்த மாதிரியானதொரு வெறித்தனத்தைப் பார்த்திருக்கிறேன். அ.தி.மு.க.காரன் தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்கிறவன். அவனது […]

 • தமிழர் புத்தாண்டு சித்திரை முதலா ? தைத் திங்கள் முதலா ?
 • இன்றும் தொடரும் உண்மைக்கதை!

இலக்கியக்கட்டுரைகள்

 • அரிய செய்திகளின் சுரங்கம் – [“ராஜ்ஜா” எழுதிய “புத்தி ஜீவிகளும் தீனிப்பண்டரங்களும்” நூலை முன்வைத்து]

  அரிய செய்திகளின் சுரங்கம் – [“ராஜ்ஜா” எழுதிய “புத்தி ஜீவிகளும் தீனிப்பண்டரங்களும்” நூலை முன்வைத்து]

    வளவ. துரையன்  நம்முடைய பாரம்பரியமே கதை சொல்வதுதான். வியாசரோ, வால்மீகியோ, இளங்கோவோ, சாத்தனோ யாராக இருந்தாலும் சிறந்த கதைகளைச் சொல்லித்தான் வாழ்வைச் செம்மையாக்க முயற்சி செய்தார்கள். ஒவ்வொருவரும் தேர்ந்தெடுத்த வடிவங்கள் வேண்டுமானால் வெவ்வேறு வகைகளில் இருக்கலாம். இந்நூலின் கட்டுரைகளும் அப்படித்தான். ஒவ்வொன்றிலும் பல கதைகள் உள்ளன. சில கட்டுரைகள் சிரிக்கச்செய்கின்றன. சில சிந்திக்க வைக்கின்றன. சில சிரித்துக் கொண்டே சிந்திக்க வைக்கின்றன. சிரித்தாலே நோய் தீர்ந்துவிடும் என்று அன்த்துவன் தெலா சால் என்பவர் பதினோராம் லூயியின் […]

கவிதைகள்

 • நானென்பதும் நீயென்பதும்….

  நானென்பதும் நீயென்பதும்….

  அதெப்படியோ தெரியவில்லை அத்தனை நேரமும் உங்கள் கருத்துகளோடு  உடன்பட்டிருந்தபோதெல்லாம் அறிவாளியாக அறியப்பட்ட நான் ஒரு விஷயத்தில் மாறுபட்டுப் பேசியதும் குறுகிய மனதுக்காரியாக,  கூமுட்டையாக பாலையும் நீரையும் பிரித்தறியத் தெரியாத பேதையாக பிச்சியாக,  நச்சுமன நாசகாரியாக ஏவல் பில்லி சூனியக்காரியாக சீவலுக்கும் பாக்குக்கும்  காவலுக்கும் கடுங்காவலுக்கும் வித்தியாசம் தெரியாத  புத்திகெட்ட கேனச் சிறுக்கியாக மச்சு பிச்சு மலையுச்சியிலிருந்து  தள்ளிவிடப்படவேண்டியவளாக கள்ளங்கபடப் பொய்ப்பித்தலாட்டப்  போலியாக வேலி தாண்டிய வெள்ளாடாக உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்  நாசகாரியாக பள்ளந்தோண்டிப் புதைக்கப்படவேண்டியவளாக வெள்ளத்தில் […]

அறிவியல் தொழில்நுட்பம்